திருமதி மனோன்மணி பொன்னையா – மரண அறிவித்தல்
திருமதி மனோன்மணி பொன்னையா – மரண அறிவித்தல்
தோற்றம் 15 SEP 1928 மறைவு 24 DEC 2018

யாழ். தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Melbourne ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மனோன்மணி பொன்னையா அவர்கள் 24-12-2018 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்ற வள்ளிப்பிள்ளை, பொன்னையா தம்பதிகளின் அன்புப் புதல்வியும், விசாலாட்சி கந்தவனம் தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற பொன்னையா அவர்களின் அன்பு மனைவியும், அவுஸ்திரேலியா Melbourne ல் வசிக்கும் நளினி, ரஜினி, ராகினி, கிரிதரன், காலஞ்சென்ற முரளிதரன், தாரிணி ஆகியோரின் அன்புத் தாயாரும், காலஞ்சென்றவர்களான தவமணி, செல்வரட்ணம், சோமசுந்தரம், கண்ணப்பர், பரமேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும், காலஞ்சென்ற முருகேசபிள்ளை, கோபாலகிருஷ்ணன், சிறீபிரகாசன், வாசுகி, சுகந்திரகுமார் ஆகியோரின் பாசமிகு மாமியாரும், வினோத், விஜே, அனுஜா, கோபன், விரோஷன், விதூஷன், அபிராமி, வைஷ்ணவி, நாராயணி, சுவர்ணியா, அருண் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை Get Direction Sunday, 30 Dec 2018 11:30 AM
Bunurong Memorial Park
790 Frankston – Dandenong Rd, Dandenong South VIC 3175, Australia
தொடர்புகளுக்கு
ரஜினி Mobile : +61437332280 Mobile : +61398891164 நளினி Mobile : +61403009524 ராகினி Mobile : +61422002723 கிரிதரன் Mobile : +61434060881 தாரிணி Mobile : +61405440681

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu