திருமதி நேசமணி சின்னத்தம்பி – மரண அறிவித்தல்




திருமதி நேசமணி சின்னத்தம்பி – மரண அறிவித்தல்
பிறப்பு 11 MAR 1922 இறப்பு 22 DEC 2018

சிங்கப்பூரைப் பிறப்பிடமாகவும், யாழ். தெல்லிப்பழை, கனடா Markham ஐ ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட நேசமணி சின்னத்தம்பி அவர்கள் 22-12-2018 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னுராஜா இலக்ஷ்மிபிள்ளை தம்பதிகளின் கனிஷ்ட புத்திரியும், காலஞ்சென்ற சின்னத்தம்பி அவர்களின் அன்பு மனைவியும், கவிராஜசேகரம்(லண்டன்), நவலக்ஷ்மி, ஜெயலக்ஷ்மி, சொர்ணகாந்திலக்ஷ்மி, குகராஜசேகரம்(சுவிஸ்), ஹரிகரசேகரம்(லண்டன்), காலஞ்சென்ற தர்மகுணசேகரம், யசோதரி ஆகியோரின் அன்புத் தாயாரும், காலஞ்சென்ற இரத்தினபூபதி, காலஞ்சென்ற தங்கராஜா, காலஞ்சென்ற இராஜரட்னம் ஆகியோரின் அன்புச் சகோதரியும், ரோகினி, அருணாசலம், காலஞ்சென்ற மார்க்கண்டேயர், குமாரதேவன், தயாளகுணதேவி, அனுரதி, சுதந்திரராஜா ஆகியோரின் அன்பு மாமியாரும்,பேரப்பிள்ளைகளின் அன்புப் பேத்தியும்,பூட்டப்பிள்ளைகளின் அன்புப் பூட்டியும்,கொப்பாட்டப்பிள்ளைகளின் அன்புக் கொப்பாட்டியும் ஆவார் இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு Get Direction Wednesday, 26 Dec 2018 05:00 PM – 09:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada கிரியை Get Direction Thursday, 27 Dec 2018 10:30 AM – 12:30 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada தகனம் Get Direction Thursday, 27 Dec 2018 01:00 PM – 01:30 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தொடர்புகளுக்கு
நவலஷ்மி Mobile : +19056426716 குகராஜசேகரம் Mobile : +41799538071 ஹரிகரசேகரம் Mobile : +447706823504 யசோதரி Mobile : +19054726999

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu