திரு இராஜகோபாலப்பிள்ளை அம்பிகைநேசன் – மரண அறிவித்தல்




திரு இராஜகோபாலப்பிள்ளை அம்பிகைநேசன் – மரண அறிவித்தல்
தோற்றம் 10 MAY 1969 மறைவு 22 DEC 2018

யாழ். கரம்பன் மேற்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்ட இராஜகோபாலப்பிள்ளை அம்பிகைநேசன் அவர்கள் 22-12-2018 சனிக்கிழமை அன்று பிரான்சில் அகாலமரணம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான இராஜகோபாலப்பிள்ளை இந்திராவதி தம்பதிகளின் பாசமிகு சிரேஷ்ட புதல்வரும், காலஞ்சென்ற பரராஜசிங்கம், இரத்தினேஸ்வரி(பிரான்ஸ்) தம்பதிகளின் பாசமிகு மருமகனும், தர்ஜினி அவர்களின் அன்புக் கணவரும், வர்ஷா, அபிஷா ஆகியோரின் அன்புத் தந்தையும், அம்பிகைபாகன்(பிரித்தானியா), அம்பிகைபாலன்(பிரான்ஸ்), அம்பிகைமோகன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும், சகிலா(ஜெர்மனி), லலிதா(கனடா), சுரேஷ்(ஜெர்மனி), சதீஸ்(ஜெர்மனி), சுபாஜினி(கனடா) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
தர்ஜினி – மனைவி Mobile : +33954786499 அம்பிகைபாகன் – சகோதரர் Mobile : +447850195807 அம்பிகைபாலன் – சகோதரர் Mobile : +33758772142 அம்பிகைமோகன் – சகோதரர் Mobile : +33768734369 சுரேஸ் – மைத்துனர் Mobile : +4917660194640 லலிதா – மைத்துனர் Mobile : +19058212261

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu