திரு கந்தையா பத்மநாதன் (பத்தண்ணா) – மரண அறிவித்தல்
திரு கந்தையா பத்மநாதன் (பத்தண்ணா) – மரண அறிவித்தல்
மலர்வு 08 APR 1953 உதிர்வு 22 DEC 2018

யாழ். மானிப்பாய் நவாலி தெற்கைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Gummersbach ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா பத்மநாதன் அவர்கள் 22-12-2018 சனிக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா இரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை கண்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும், விக்னேஸ்வரி(விக்கி) அவர்களின் அன்புக் கணவரும், ரமணன், ரஜனி, சஞ்சீவன் ஆகியோரின் பாசமிகு தந்தையும், சறோஜினிதேவி(இலங்கை), இளங்கோவன்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும், ஜக்லின், ஜெசிக்கா ஆகியோரின் அன்பு மாமனாரும்,றயன், மைலா, கொலின், அலய்யா ஆகியோரின் அருமைப் பேரனும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: மனைவி, பிள்ளைகள்
நிகழ்வுகள்
கிரியை Get Direction Saturday, 29 Dec 2018 10:30 AM – 01:30 PM
Hülsenbuscher Str
51643 Gummersbach, Germany
தொடர்புகளுக்கு
ஜேர்மனி Phone : +49226173324 விக்னேஸ்வரி – மனைவி Mobile : +491729487991 மோகன் Mobile : +491716472553

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu