திருமதி பரிமளம் பாலசுந்தரம் – மரண அறிவித்தல்
திருமதி பரிமளம் பாலசுந்தரம் – மரண அறிவித்தல்
பிறப்பு 16 FEB 1928 இறப்பு 24 DEC 2018

மலேசியா Ipoh வைப் பிறப்பிடமாகவும், யாழ். நல்லூர், லண்டன், அவுஸ்திரேலியா Sydney ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பரிமளம் பாலசுந்தரம் அவர்கள் 24-12-2018 திங்கட்கிழமை அன்று அவுஸ்திரேலியா Sydney யில் இறைபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா கனகம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
தம்பையா பாலசுந்தரம் அவர்களின் அன்பு மனைவியும்,
ரவீந்திரன், கீதா, சகுந்தலா, சரவணபவன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான கந்தையா இலங்கராஜா, சரஸ்வதி கனகராஜா மற்றும் தவமணி விஸ்வநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ருத்திரமூர்த்தி, வைத்தீஸ்வரன், பத்மகாந்தி, தயாளினி ஆகியோரின் அன்பு மாமியும்,
சுகந்தி, உமா, அபிராமி, காயத்திரி, சாய்ஷன், சத்தியா, சத்தியலட்ஷிமி, செந்தூரியா ஆகியோரின் அன்புப் பாட்டியும்,
அர்ச்சுனன் , இஷான், ஆரியன், ஸேய்டன், மாயா, அமலா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Parimalam Balasundaram was born in Ipoh, Malaysia and lived in Jaffna and London, passed away peacefully on 24th December 2018 in Sydney, Australia.
She is the daughter of the late Kandiah and Kanagamma.
Beloved wife of the late Thambiah Balasundaram.
Loving mother of Ravindran, Geetha, Shagunthala and Saravanabavan.
Dearest sister of late Elangarajah Kandiah, late Saraswathi Kanagarajah and Thavamani Vishwanathan.
Loving mother-in-law of Ruthiramoorthy, Vytheswaran, Pathmakanthy and Thayalini.
Doting grandmother of Suganthi, Abirami, Gayatheri, Uma, Saieshan, Sathiya, Sathyalatchmi and Chenthooria.
Great grandmother of Arjunen, Ishaan, Aariyan, Zayden, Maiya and Amala.
This notice is provided for all family and friends.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு Get Direction Friday, 28 Dec 2018 12:00 PM – 03:00 PM
Castlebrook Memorial Park
712-746 Windsor Rd, Rouse Hill NSW 2155, Australia
தொடர்புகளுக்கு
ரவீந்திரன் – மகன் Mobile : +61487712184 சத்தியா – பேத்தி Mobile : +61435502527 கீதா Mobile : +61403049554

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu