திரு இராசையா பேரின்பநாதன் (நாதன்) – மரண அறிவித்தல்
திரு இராசையா பேரின்பநாதன் (நாதன்) – மரண அறிவித்தல்
பிரபல வர்த்தகர்- சுன்னாகம்
மண்ணில் 24 SEP 1957 விண்ணில் 22 DEC 2018

யாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம் ஊரதீவைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 5ம் வட்டாரத்தை வதிவிடமாகவும், ஜெர்மனி Delmenhorst ஐ தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட இராசையா பேரின்பநாதன் அவர்கள் 22-12-2018 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற இராசையா, இலட்சுமி(கனடா) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நடராசா இராசம்மா மற்றும் சரஸ்வதி(பிரான்ஸ்) தம்பதிகளின் அன்பு மருமகனும், லோகேஸ்வரநாயகி(மலர்- ஜெர்மனி) அவர்களின் பாசமிகு கணவரும், கரன்(ஜெர்மனி), கம்ஷா(ஜெர்மனி), தனுஷா(ஜெர்மனி), றபிஸ்(ஜெர்மனி), அனோஸ்(ஜெர்மனி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

பேரம்பலம்(கனடா), காலஞ்சென்ற மனோன்மணி, மனோராணி(கனடா), மனோரஞ்சிதம்(பிரான்ஸ்), நாகேஸ்வரி(பிரான்ஸ்), குகநாதன்(இலங்கை), தங்கேஸ்வரி(இலங்கை), கோகிலநாதன்(டென்மார்க்), காலஞ்சென்ற கமலநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும், பிறேம்குமார்(ஜெர்மனி), ஸ்ரேவானி(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கோபாலராசா(ஜெர்மனி), ஆனந்தராசா(பிரான்ஸ்), காலஞ்சென்ற வரதராசா, சற்குணராசா(பிரான்ஸ்), அகிலாண்டநாயகி(ஜெர்மனி), மோகனாம்பிகை(பிரான்ஸ்), தர்மராசா(ஜெர்மனி), பற்குணராசா(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சந்திராதேவி(கனடா), காலஞ்சென்ற கனகலிங்கம், அமிர்தலிங்கம்(கனடா), நல்லையா(பிரான்ஸ்), முத்துலிங்கம்(பிரான்ஸ்), காலஞ்சென்ற விஜி, றமா(இலங்கை), காலஞ்சென்ற சரவணபவன், மரியா(டென்மார்க்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சாந்திமாலா(ஜெர்மனி), காலஞ்சென்ற அபி, ஜெயசிறி(பிரான்ஸ்), கிருஸ்ணகுமார்(ஜெர்மனி), ஈசன்(பிரான்ஸ்), வனஜா(ஜெர்மனி), சில்விஜா(ஜெர்மனி) ஆகியோரின் அன்புச் சகலனும்,
அஞ்சலி(ஜெர்மனி), லியோன்(ஜெர்மனி), ரிஷா(ஜெர்மனி), துர்க்கா(ஜெர்மனி), அய்ஷா(ஜெர்மனி) ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு Get Direction Thursday, 27 Dec 2018 02:00 PM – 04:00 PM
Fritz Freuer GmbH & Co. KG Beerdigungsinstitut
Rosenstraße 42, 27749 Delmenhorst, Germany கிரியை Get Direction Sunday, 30 Dec 2018 09:00 AM – 12:00 PM
Fritz Freuer GmbH & Co. KG Beerdigungsinstitut
Rosenstraße 42, 27749 Delmenhorst, Germany
தொடர்புகளுக்கு
கரன் – மகன் Mobile : +4915229551847 பிறேம் – மருமகன் Mobile : +4917681160158 பேரம்பலம் – சகோதரர் Mobile : +16472439445 இந்திரன் – சகோதரர் Mobile : +94774949320 கோகிலன் – சகோதரர் Mobile : +4528732472

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu