திரு கதிரவேலு யோகேந்திரன் (பவா) – மரண அறிவித்தல்
திரு கதிரவேலு யோகேந்திரன் (பவா) – மரண அறிவித்தல்
பிறப்பு 21 SEP 1954 இறப்பு 18 DEC 2018

யாழ். கோப்பாயைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Frankfurt ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கதிரவேலு யோகேந்திரன் அவர்கள் 18-12-2018 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கதிரவேலு நல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கனகரட்ணம், அன்னலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
விஜயலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,
சுயாமினி, ஹரிதாஸ், ஹரிஷன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான இராஜேஸ்வரி, அப்பாத்துரை, காங்கேசன், மற்றும் லோகேஸ்வரி(இளைப்பாறிய வைத்தியகலாநிதி), சந்திரசேகரன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
சுப்பிரமணியம், அமிர்தாம்பிகை, காலஞ்சென்ற சிவபாதசுந்தரம் மற்றும் தனஜோதி, கமலா, காலஞ்சென்ற சீவரத்தினம், சந்தானலட்சுமி, தனலட்சுமி, மோகனாம்பாள், மீனாம்பாள், றதிவதனா, ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பாலச்சந்திரன், பரராசசிங்கம், மகேஸ்வரன் ஆகியோரின் அன்புச் சகலனும்,
பிரதீபன், நிரோசா, சிந்தியா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பாலறூபன், ஜீவறூபன், கார்த்திகா, கஜேந்தினி, தயாளன், சகானா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
பாமினி, சர்மினி, றாகினி, விஜிதா, சஜிதா, சுந்தரேசன், செந்தூரன், தயாளன், கஜாந்தன், கார்த்திகா, கிருஸ்னிகா, காலஞ்சென்ற பிரவின், பிருந்தா, தனுஜன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
சுலோஜனா, புஸ்பரஞ்சனா, காலஞ்சென்ற பிரபாகரன், பிறேமாகரன், தனுப்பிரியா, கிருஸ்ணபிரியா ஆகியோரின் செல்லக் குட்டிமாமாவும், தரீனா, தரன், ஷோன் ஆரியா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: மனைவி,பிள்ளைகள் முகவரி: Get Direction Franz-Werfel-Straße 3, 60431 Frankfurt am Main, Germany
நிகழ்வுகள்
பார்வைக்கு Get Direction Thursday, 27 Dec 2018 10:00 AM – 11:00 AM
Frankfurt Hauptfriedhof
Eckenheimer Landstraße 194, 60320 Frankfurt am Main கிரியை Get Direction Thursday, 27 Dec 2018 11:00 AM
Frankfurt Hauptfriedhof
Eckenheimer Landstraße 194, 60320 Frankfurt am Main
தொடர்புகளுக்கு
மனைவி Phone : +496959607672 சுயாமினி – மகள் Mobile : +491639200651 ஹரிதாஸ் – மகன் Mobile : +4917661040560 ஹரிசன் – மகன் Mobile : +491737483469

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu