செல்வன் செல்வேந்திரன் அட்சயன் – மரண அறிவித்தல்




செல்வன் செல்வேந்திரன் அட்சயன் – மரண அறிவித்தல்
பிறப்பு 19 OCT 2003 இறப்பு 21 DEC 2018

யாழ். கொடிகாமம் கோயிலாமனையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Chelles ஐ வதிவிடமாகவும் கொண்ட செல்வேந்திரன் அட்சயன் அவர்கள் 21-12-2018 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்,
அன்னார், செல்வேந்திரன் சுகந்தினி தம்பதிகளின் கனிஷ்டப் புத்திரரும், தனோசிகன், தேனுஜா, ஐஷானி ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை Get Direction Friday, 28 Dec 2018 09:00 AM – 11:30 AM
Pompes Funèbres Générales (PFG)
55 Rue du Général Leclerc, 93370 Montfermeil, France. தகனம் Get Direction Friday, 28 Dec 2018 11:30 AM – 02:30 PM
Pompes Funèbres Générales (PFG)
55 Rue du Général Leclerc, 93370 Montfermeil, France.
Chelles Gare இறங்கி 613 பஸ் எடுத்து Hopital Montfermeil இறங்கவும்.

தொடர்புகளுக்கு
செல்வேந்திரன் Phone : +33950650824 தனோ Mobile : +33662760524 வர்ணன் Mobile : +33778182894 சேனன் Mobile : +33651117258 புவி Mobile : +33605806910 ராசாத்தி Mobile : +33652399910 லக்சன் Mobile : +33688607815 ராணி Mobile : +33666781185 தாரணி Mobile : +33754836150 லிங்கன் Mobile : +33615142228 நகுலன் Mobile : +33753350154

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu