திருமதி சதாசிவம் தங்கம்மா – மரண அறிவித்தல்




திருமதி சதாசிவம் தங்கம்மா – மரண அறிவித்தல்
பிறப்பு 14 MAR 1942 இறப்பு 17 DEC 2018

யாழ். புங்குடுதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட சதாசிவம் தங்கம்மா அவர்கள் 17-12-2018 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கதிரவேலு முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் குஞ்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற சதாசிவம் அவர்களின் அன்பு மனைவியும், சந்திரவேனி, குலசிங்கம், பன்னீர்செல்வம், கஜேந்திரன், கவிதா, பிரதீபன் ஆகியோரின் அன்புத் தாயாரும், காலஞ்சென்றவர்களான கனகம்மா, இராசம்மா ஆகியோரின் அருமைச் சகோதரியும், காலஞ்சென்றவர்களான வீரசிங்கம், இரத்தினராசா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

கனகலிங்கம், ஜெகதா, சிவநிதி, சைலா, பகீரதன், ஜெயபாரதி ஆகியோரின் அன்பு மாமியாரும், வரதலட்சுமி, பேரின்பநாதன் ஆகியோரின் சிறியத் தாயாரும், ஹரிகரன் அவர்களின் அன்பு பெரியம்மாவும், யாழினி, யாதவி, யானுகா, யன்சிகா, கேசிகா, சிந்துஜன், சிந்துஜா, கீர்த்திக், கரணி, பவிசன், யாதவ், பிரஜின், காசினி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு Get Direction Saturday, 22 Dec 2018 05:00 PM – 09:00 PM Sunday, 23 Dec 2018 08:00 AM – 10:00 AM
Lotus Funeral and Cremation Centre Inc.
121 City View Dr, Etobicoke, ON M9W 5A8, Canada
தொடர்புகளுக்கு
கனகலிங்கம் Mobile : +14168304483 பகீரதன் Mobile : +16476243172 குலம் Mobile : +4597211975 பன்னீர் Mobile : +41792095749 இந்திரன் Mobile : +16477034383 தீபன் Phone : +441384573936

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu