திரு தர்மலிங்கம் சசிதரன் பாபு – மரண அறிவித்தல்




திரு தர்மலிங்கம் சசிதரன் பாபு – மரண அறிவித்தல்
(நடேஸ்வரா கல்லூரியின் பழைய மாணவர், சூரிச் சிற்றி போய்ஸ் விளையாட்டுக் கழக ஆரம்பகால விளையாட்டு வீரர், சுவிஸ் யங் றோயல் விளையாட்டுக் கழக பொறுப்பாளர்.)
பிறப்பு 22 NOV 1968 இறப்பு 19 DEC 2018

யாழ். காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zürich ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தர்மலிங்கம் சசிதரன் பாபு அவர்கள் 19-12-18 புதன்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற தர்மலிங்கம், கண்மணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற விமலதாசன், புஷ்பராணி தம்பதிகளின் அன்பு மருமகனும், சுபாஜினி அவர்களின் அன்புக் கணவரும், சசிகலா, ஸ்ரீதரன்(கோபி) ஆகியோரின் அன்புச் சகோதரரும், திருஞானசம்பந்தர், சமந்தி, உதயம், துதி, பிறேமன் ஆகியோரின் அன்பு மைத்துனரும், அஸ்வினி, சிவகுணம் ஆகியோரின் அன்புச் சகலனும், கௌதமன், சரண்யன், லக்சா, சரணா ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும், பிரசா, ஆரண்யன், இனியா ஆகியோரின் பாசமிகு மாமனாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: கோபி, சதா
நிகழ்வுகள்
பார்வைக்கு Get Direction Thursday, 20 Dec 2018 07:30 AM – 04:30 PM Friday, 21 Dec 2018 07:30 AM – 04:30 PM Saturday, 22 Dec 2018 07:30 AM – 04:30 PM Sunday, 23 Dec 2018 07:30 AM – 04:30 PM
Krematorium Nordheim
Käferholzstrasse 101, 8046 Zürich, Switzerland கிரியை Get Direction Monday, 24 Dec 2018 08:00 AM – 11:00 AM
Krematorium Nordheim
Käferholzstrasse 101, 8046 Zürich, Switzerland
தொடர்புகளுக்கு
கோபி Mobile : +41793282349 மீரா Mobile : +41764263444 சதா Mobile : +41788518748 இளங்கோ Mobile : +41782015858 ஜெகன் Mobile : +41793243226 கெங்கன் Mobile : +41797604807

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu