திருமதி விமலேஸ்வரி சந்திரராஜா – மரண அறிவித்தல்




திருமதி விமலேஸ்வரி சந்திரராஜா – மரண அறிவித்தல்
பிறப்பு 27 JUL 1956
இறப்பு 18 DEC 2018

யாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட விமலேஸ்வரி சந்திரராஜா அவர்கள் 18-12-2018 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், உடுப்பிட்டியைச் சேர்ந்த காலஞ்சென்ற பண்டிதர் வேலுப்பிள்ளை, தவமணி தம்பதிகளின் அருமை மகளும், சுன்னாகத்தைச் சேர்ந்த காலஞ்சென்ற வைத்திய கலாநிதி நடராஜா, நாகரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகளும், சந்திரராஜா அவர்களின் அன்பு மனைவியும், சயந்தன், தனுசாந்தன், விஸ்ணுபிரியா ஆகியோரின் அன்புத் தாயாரும், தவேஸ்வரன், காலஞ்சென்ற தங்கேஸ்வரன், இராஜகுலேஸ்வரி, ஜெகதீஸ்வரி, ஞானேஸ்வரன், தனேஸ்வரன் ஆகியோரின் அருமைச் சகோதரியும், கிருஸ்ணராஜா, மோகனராஜா, காலஞ்சென்ற பவாணி ஆகியோரின் அன்பு மைத்துனியும், சந்திரவதனா, சரோஜினிதேவி, விநாயகசோதி, கலாநிதி மற்றும் இராஜகுமாரி ஆகியோரின் அன்பு மைத்துனியும், சாகித்தியா அவர்களின் அன்பு மாமியாரும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர் முகவரி: Get Direction 62- 1290 Bridletowne Circle, Scarborough,Canada
நிகழ்வுகள்
பார்வைக்கு Get Direction Saturday, 22 Dec 2018 05:00 PM – 09:00 PM Sunday, 23 Dec 2018 08:00 AM – 09:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada கிரியை Get Direction Sunday, 23 Dec 2018 09:00 AM – 11:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada தகனம் Get Direction Sunday, 23 Dec 2018 12:00 AM
St. John’s Norway Cemetery & Crematorium
256 Kingston Rd, Toronto, ON M4L 1S7, Canada
தொடர்புகளுக்கு
சந்திரராஜா Mobile : +16472946194 தனுசாந்தன் Mobile : +14165744963 விஸ்ணுபிரியா Mobile : +16476281550

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu