திரு இரத்தினம் தங்கராஜா – மரண அறிவித்தல்




திரு இரத்தினம் தங்கராஜா – மரண அறிவித்தல்
பிறப்பு02 FEB 1940 இறப்பு17 DEC 2018

யாழ். கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், கோண்டாவில், கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட இரத்தினம் தங்கராஜா அவர்கள் 17-12-2018 திங்கட்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான இரத்தினம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான இராசரட்ணம் கனகம்மா(பூரணம்) தம்பதிகளின் அன்பு மருமகனும், இராஜேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும், ஸ்ரீகுமார்(சிவா), ஸ்ரீகுமாரி(கெளரி), காலஞ்சென்ற கீதாகுமாரி(பாமா), மாலாகுமாரி(மாலா) ஆகியோரின் அன்புத் தந்தையும், பாலசிங்கம்(பாலு), மகேஸ்வரி, காலஞ்சென்ற கமலாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும், மதியழகன், ரோகிணிதேவி, தர்சன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கதிர்காமநாதன், லட்சுமணன், புஸ்பநாதன், இராஜேஸ்வரன்(வன்கூவர்), காலஞ்சென்ற இராமநாதன், நாகநாதன், திருலோகநாதன், சகுந்தலேஸ்வரி, காலஞ்சென்ற கமலநாதன், கமலாம்பிகை, காலஞ்சென்றவர்களான அமிர்தலிங்கம், ஜெயரட்ணம் ஆகியோரின் அன்பு மைத்துனரும், தையல்நாயாகி, சந்திரலீலா, மனோகரி, காலஞ்சென்ற கமலாதேவி, உஷாதேவி, ஜெகதீஸ்வரி, வரதராசன், வளர்மதி ஆகியோரின் உடன்பிறவா சகோதரரும், கெளரீசன், மதீசன் ஆகியோரின் பாசமிகு தாத்தாவும், ஸ்ரீதேவி, அக்சயன், அம்சயன் ஆகியோரின் அன்பு அப்பப்பாவும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு Get Direction Saturday, 22 Dec 2018 05:00 PM – 09:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada கிரியை Get Direction Sunday, 23 Dec 2018 09:30 AM – 11:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada தகனம் Get Direction Sunday, 23 Dec 2018 12:00 PM – 12:30 PM
Highland Hills
12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு
சிவா – மகன் Mobile : +14169306614 கெளரி – மகள் Mobile : +16479144870 மாலா – மகள் Mobile : +16477175963 வீடு Mobile : +14162662984

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu