திரு வைரவன் கந்தையா – மரண அறிவித்தல்
திரு வைரவன் கந்தையா – மரண அறிவித்தல்
பிறப்பு26 MAY 1944 இறப்பு 15 DEC 2018

யாழ். கைதடியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட வைரவன் கந்தையா அவர்கள் 15-12-2018 சனிக்கிழமை அன்று இறைபதம் எய்தினார். அன்னார், காலஞ்சென்றவர்களான வைரவன் முதலி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற செல்லன், செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், சரஸ்வதி அவர்களின் ஆருயிர்க் கணவரும், விஜிதா(கனடா), லலிதா(ஜெர்மனி), மீரா(ஜெர்மனி), மயூரா(கனடா), கஜன்(Fellini’s Italian Restaurant Owner- கனடா)ஆகியோரின் பாசமிகு தந்தையும், காலஞ்சென்ற குணம், கைராசி, சின்னையா ஆகியோரின் அன்புச் சகோதரரும், ஞானம்(டென்மார்க்), சிங்கராசா, செல்வராசா(டென்மார்க்) ஆகியோரின் அன்பு மைத்துனரும், பத்மரூபன்(கனடா), நவம்(ஜெர்மனி), ஜெயந்தி(கனடா), தேவகுமார்(ஜெர்மனி), சுதா(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
மதுசன், பபிசன், நவநிதா, கஸ்மிலா, சாமிலா, விகாசன், மிகன், அஸ்மிகா, அப்சரா, அம்சனா, அஸ்வின் ஆகியோரின் அருமைப் பேரனும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு Get Direction Tuesday, 18 Dec 2018 05:00 PM – 09:00 PM Wednesday, 19 Dec 2018 08:00 AM – 09:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada கிரியை Get Direction Wednesday, 19 Dec 2018 09:30 AM – 11:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada தகனம் Get Direction Wednesday, 19 Dec 2018 12:00 AM
Highland Funeral Home – Markham Chapel
10 Cachet Woods Ct, Markham, ON L6C 3G1, Canada
தொடர்புகளுக்கு
கஜன் – மகன் Mobile : +17059706113 விஜி – மகள் Mobile : +19054172279 லலிதா – மகள் Mobile : +495215251270 மீரா – மகள் Mobile : +4915214341992 மயூரா – மகள் Mobile : +16479753245

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu