திருமதி ருக்மணி துரைசாமி ரெட்டியார் – மரண அறிவித்தல்




திருமதி ருக்மணி துரைசாமி ரெட்டியார் – மரண அறிவித்தல்
பிறப்பு 05 DEC 1935 இறப்பு 16 DEC 2018

தலவாக்கல பாமஸ்டன் ரட்ணகிரி தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட ருக்மணி துரைசாமி ரெட்டியார் அவர்கள் 16-12-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னசாமி ரெட்டியார், மீனம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற துரைசாமி ரெட்டியார் அவர்களின் அன்பு மனைவியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 17-12-2018 திங்கட்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் இல.30/5, நுவரெலியா, ஜயதிலக்க மாவத்தை எனும் முகவரியில் இருந்து எடுத்துவரப்பட்டு பின்னர் பி.ப 04:00 மணியளவில் தலவாக்கல பொது மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: ரவிச்சந்திரன்(அதிபர்), ராஜகோபால்
தொடர்புகளுக்கு
சுபாஷ்சந்திரன் Mobile : +14168064567

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu