திரு கதிரவேற்பிள்ளை நடராசா (தங்கராசா) – மரண அறிவித்தல்
திரு கதிரவேற்பிள்ளை நடராசா (தங்கராசா) – மரண அறிவித்தல்
அன்னை மடியில் 16 NOV 1936 இறைவன் அடியில் 15 DEC 2018

யாழ். கரவெட்டி துன்னாலை தெற்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட கதிரவேற்பிள்ளை நடராசா அவர்கள் 15-12-2018 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற நடராசா, நாகாத்தை தம்பதிகளின் மூத்த மகனும், காலஞ்சென்ற முருகேசு, செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும், பத்மாவதி அவர்களின் அன்புக் கணவரும், சாந்தினி(சாந்தி), சாமுண்டேஸ்வரி(ஈசா), வரதராசா(வரதன்), சறோஜினி(கிளி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற ரட்சுமிப்பிள்ளை, பரமேஸ்வரி, சிவராசா, ரத்தினேஸ்வரி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

ராஜேந்திரன்(கிளி), யோகேஸ்வரன், தர்சினி, ரமணன் ஆகியோரின் அன்பு மாமனாரும், பிரசன்னா, கிரிதாரணி, பிரவீனா, சுகந்தன், பிரியங்கா, பிரதீப், தக்சன், வர்சா, சுஜன், ரமித்தா ஆகியோரின் அன்புப் பேரனும், பிரகீத், சித்திரேயன், ஏகன், ஆதவன் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு Get Direction Tuesday, 18 Dec 2018 05:00 PM – 09:00 PM Wednesday, 19 Dec 2018 08:00 AM – 12:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada தகனம் Get Direction Wednesday, 19 Dec 2018 12:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தொடர்புகளுக்கு
வரதன் Mobile : +14163022862 சாந்தி(கிளி) Mobile : +16474628475 யோகேஸ்வரன் Mobile : +16479638546 ரமணன் Mobile : +14165087500 சறோஜினி(கிளி) Mobile : +14163152184

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu