கலாநிதி தம்பிஐயா நடராஜா – மரண அறிவித்தல்




கலாநிதி தம்பிஐயா நடராஜா – மரண அறிவித்தல்
பிறப்பு 02 AUG 1929 இறப்பு 15 DEC 2018

மலேசியாவைப் பிறப்பிடமாகவும், கந்தரோடை, மாத்தளை, கொழும்பு, லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட Dr. தம்பிஐயா நடராஜா அவர்கள் 15-12-2018 சனிக்கிழமை அன்று கொழும்பில் காலமானார். அன்னார், காலஞ்சென்ற தம்பிஐயா, செல்லம்மா தம்பதிகளின் அன்புப் புத்திரரும், காலஞ்சென்ற வில்பிரட், அக்னஸ் தம்பதிகளின் அன்பு மருமகனும், ராணி அவர்களின் அன்புக் கணவரும், சுரேந்திரன்(பிரித்தானியா), ரவீந்திரன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்புத் தந்தையும், மகேஸ்வரி, மனோன்மணி, மங்கையர்க்கரசி, பாலயோகினி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான தம்பிராசா, சரவணமுத்து, அமிர்தலிங்கம் மற்றும் சிவநேசன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும், தபுஷி(பிரித்தானியா), ஜெனிபர்(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மாமனாரும், தேவி(பிரித்தானியா), அசோகா(பிரித்தானியா) ஆகியோரின் அருமைப் பேரனும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை 20-12-2018 வியாழக்கிழமை அன்று மு.ப 08:30 மணிமுதல் மு.ப 11:30 மணிவரை ஜெயரட்ணம் மலர்ச்சாலையில் நடைபெற்று பின்னர் ந.ப 12:00 மணியளவில் கனத்தை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.Dr. Thambiayah Nadarajah was born in Malaysia, lived in Matale, Colombo and passed away peacefully on Saturday 15 Dec 2018. He was the Loving Son of late Thambiyah and Sellama. Loving Son-in-law of the late Wilfred and Agnes. Loving Husband of Rani. Beloved Father of Surendran(UK) and Ravindran(UK). Beloved Brother of Maheswari, Manonmani, Mangaiyarkarasi, Palayohini(France). Beloved Brother-in-law of the late Thambiraja, late Saravanamuthu, late Airthalingham and Sivanesan(France). Caring Father- in-law of Tapashi(UK) and Jennifer(UK). Doting Grandfather of Devi(UK) and Ashoka(UK). The funeral will be cremated at 12:00 pm at 12:00 pm at the Jayaratnam blossom and the cremation will be done in the Hindu cenotaph on 20-12-2018 Thursday at 8:30 am to 11:30 pm.
This Notice is Provided for all Family and Friends. தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சுரேன் Email : Send Message Mobile : +94763017266 ரவி Email : Send Message Mobile : +94763017266

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu