திரு சங்கரப்பிள்ளை ஆறுமுகம் – மரண அறிவித்தல்




திரு சங்கரப்பிள்ளை ஆறுமுகம் – மரண அறிவித்தல்
பிறப்பு 30 APR 1930 இறப்பு 13 DEC 2018

யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி வட்டக்கச்சியை வசிப்பிடமாகவும் கொண்ட சங்கரப்பிள்ளை ஆறுமுகம் அவர்கள் 13-12-2018 வியாழக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான சங்கரப்பிள்ளை சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சிதம்பரப்பிள்ளை தெய்வானப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும், காலஞ்சென்ற கற்பகம் அவர்களின் அன்புக் கணவரும், நடேசபிள்ளை(கனடா), கணேசபிள்ளை(கிராம அலுவலர்- வவுனியா), சிவகடாட்சினி(சுவிஸ்), திருஞானபிள்ளை(பாலன்- கனடா), சிவகலாஜினி(இலங்கை) ஆகியோரின் பாசமிகு தந்தையும், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம், விஸ்வலிங்கம் மற்றும் பரமானந்தம்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும், யோகவதி- சோமசேகரம்(ஜெர்மனி) ஆகியோரின் சிறிய தந்தையும், புஸ்பரஞ்சினி(கனடா), லீலாவதி(ஆசிரியை- முல்லைத்தீவு வித்தியானந்தா கல்லூரி), பாலேந்திரன்(சுவிஸ்), நித்தியராணி(கனடா), மதனகுமார்(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமனாரும், ருக்மணிதேவி(இலங்கை), காலஞ்சென்ற மாணிக்கம் மற்றும் பூபதி(இலங்கை), காலஞ்சென்றவர்களான கந்தையா, கணபதிப்பிள்ளை, பேரம்பலம், முத்துக்குமார், கமலம் ஆகியோரின் அன்பு மைத்துனரும், கீர்த்திகா- சுரேன், ரொசாந், தர்சிகா(கனடா), பிரியங்கா, பிரணகா(இலங்கை), அபிர்டணன்- கீர்த்திகா, அபிஷா(சுவிஸ்), ஜசிந், ஜெனுசியா, சாருஜன்(கனடா), சஞ்சுதன், லக்சி, ரமணன்(இலங்கை), அகிலா- தனிஸ்குமார், அருட்குமரன்- சுவப்பனா, அகல்யா- கேதாரரூபன்(ஜெர்மனி) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை 16-12-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் மம்மில் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர் முகவரி: Get Direction இல. 923, சிவிக் சென்ரர், வட்டக்கச்சி, கிளிநொச்சி
தொடர்புகளுக்கு
நடேசபிள்ளை(நடேஸ்) – மகன் Mobile : +14162703378 கணேசபிள்ளை(கணேஸ்) – மகன் Mobile : +94775155876 சிவகடாட்சினி(சிவா) – மகள் Mobile : +41792455623 திருஞானபிள்ளை(பாலன்) – மகன் Mobile : +14167313947 சிவகலாஜினி(கலா) – மகள் Mobile : +94716082339 பாலந்திரன்(பாலன்) – மருமகன் Mobile : +41796747149 மதனகுமார்(மதன்) – மருமகன் Mobile : +94778863984

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu