திருமதி ஆறுமுகசாமி சின்னம்மா – மரண அறிவித்தல்
திருமதி ஆறுமுகசாமி சின்னம்மா – மரண அறிவித்தல்
மண்ணில் 10 APR 1940 விண்ணில் 11 DEC 2018

யாழ். அச்சுவேலி தோப்பூரைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Essan, Böblingen ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகசாமி சின்னம்மா அவர்கள் 11-12-2018 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பு சின்னாச்சி தம்பதிகளின் அன்பு மகளும், முத்துக்குமாரு கண்ணம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற ஆறுமுகசாமி அவர்களின் அன்பு மனைவியும்,

மலர்வதனா(ஜெர்மனி), சந்திரவதனா(ஜெர்மனி), மதனராசா(கனடா), சந்திரராசா(ஜெர்மனி) ஆகியோரின் பாசமிகு தாயாரும், வேலுப்பிள்ளை, செல்லத்துரை, முத்துப்பிள்ளை(பாலம்மா), அன்னப்பிள்ளை, ஆறுமுகம், சரஸ்வதி, துரைராசா, அன்னம்மா, நாகலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

மகேந்திரராசா(ஜெர்மனி), சுந்தரராசா(ஜெர்மனி), கனிஷ்ரா(கனடா), சுகந்தி(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
நன்னித்தம்பி, ஐயத்துரை, இராசமணி, தவமணி, தெய்வநாயகி, செல்லதுரை(தானையா), சிதம்பரம்(பூரணம்), தம்பிஐயா, நேசம்மா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,சத்தியா, சிந்து, சோபி, கேதுயன், தூஷன், ஷாலினி, சந்துறூ, சமீரா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
play_arrow Play தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை Get Direction Monday, 17 Dec 2018 01:00 PM – 05:00 PM
Friedhof u. Krematorium am Hellweg
Hellweg 95, 45279 Essen, Germany தகனம் Get Direction Monday, 17 Dec 2018 05:00 PM
Friedhof u. Krematorium am Hellweg
Hellweg 95, 45279 Essen, Germany
தொடர்புகளுக்கு
மகேந்திரராசா மலர்வதனா Mobile : +4920548605543 Phone : +4917623762242 சுந்தரராசா சந்திரவதனா Mobile : +491739101091 மதனராசா கனிஷ்ரா Mobile : +14169935082 சந்திரராசா சுகந்தி Mobile : +491775715939

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu