திருமதி கோமேஸ்வரி தனபாலசிங்கம் – மரண அறிவித்தல்




திருமதி கோமேஸ்வரி தனபாலசிங்கம் – மரண அறிவித்தல்
பிறப்பு 12 JUN 1926 இறப்பு 02 DEC 2018

யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தை, பிரித்தானியா ஆகிய இடங்கைளை வசிப்பிடமாகவும் கொண்ட கோமேஸ்வரி தனபாலசிங்கம் அவர்கள் 02-12-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற ஏகாம்பரம், சிவபாக்கியம் தம்பதிகளின் மூத்தப் புதல்வியும்,
காலஞ்சென்ற முருகேசு தனபாலசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும், காலஞ்சென்ற மகேந்திரன்(Bank of Ceylon), யோகமலர்(பிரித்தானியா), ரவீந்திரன்(Botswana), குமரேந்திரன்(பிரித்தானியா), சுரேந்திரன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்புத் தாயாரும், தங்கேஸ்வரி(கனடா), புவனேஸ்வரி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும், சரோஜினிதேவி(பிரித்தானியா), காலஞ்சென்ற பேரின்பநாதன்(பிரித்தானியா), சிறியாணிமாலா(Botswana), Dr. இந்து(பிரித்தானியா), நீரஜா(பிரித்தானியா), ஆகியோரின் அன்பு மாமியாரும்,
அருணன், நிரஞ்சலா, நிரூபன், அன்பன், Dr. ரூபிணி, Dr. காயத்திரி, ஆதர்ஷன், சாரங்கன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
ஏரகன், அர்ஜுன், பிரணவன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை Get Direction Sunday, 16 Dec 2018 08:00 AM – 09:30 AM
Saint Laurence Community Centre
37 Bromley Rd, London SE6 2TS, UK தகனம் Get Direction Sunday, 16 Dec 2018 10:45 AM
Hither Green Crematorium
Verdant Ln, London SE6 1TP, UK
தொடர்புகளுக்கு
குமரேந்திரன் – மகன் Mobile : +447515928024 Dr. இந்து – மருமகள் Mobile : +447974726095 குகநாதன் Mobile : +447908241721

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu