திரு சந்தனம் பீற்றர் – மரண அறிவித்தல்




திரு சந்தனம் பீற்றர் – மரண அறிவித்தல்
பிறப்பு 27 APR 1959 இறப்பு 07 DEC 2018

யாழ். ஊர்காவற்துறையைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட சந்தனம் பீற்றர் அவர்கள் 07-12-2018 வெள்ளிக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சந்தனம் திரேசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற வீரசிங்கம், குணபூபதி தம்பதிகளின் இனிய மருமகனும்,பாவனி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,பெலிசித்தம்மா, செபமாலை மரியா, மெற்றில்டா, காலஞ்சென்ற சைமன், லூர்தம்மா, சாந்தி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,காலஞ்சென்றவர்களான சூசைப்பிள்ளை, சண்முகராஜா, தவராஜா, ராஜன் மற்றும் புஷ்பம், என்டன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு Get Direction Sunday, 09 Dec 2018 05:00 PM – 09:00 PM Monday, 10 Dec 2018 08:00 AM – 10:00 AM
Ogden Funeral Homes
4164 Sheppard Ave E, Scarborough, ON M1S 1T3, Canada திருப்பலி Get Direction Monday, 10 Dec 2018 10:30 AM
Prince of Peace Catholic Church
265 Alton Towers Cir, Scarborough, ON M1V 4E7, Canada நல்லடக்கம் Get Direction Monday, 10 Dec 2018 11:30 AM
Christ the King Catholic Cemetery
7770 Steeles Ave E, Markham, ON L6B 1A8, Canada
தொடர்புகளுக்கு
பவானி – மனைவி Mobile : +14165678444 சின்ராஜன் – மருமகன் Mobile : +14169993878 பெரியராணி – மருமகள் Mobile : +14383470565 யோகன் – மருமகன் Mobile : +14388757703 டெய்ஷி – மருமகள் Mobile : +14162193203 செபமாலை மரியா(சிங்கம்) Phone : +94112330241

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu