திருமதி தவமணிதேவி சுப்பிரமணியம் – மரண அறிவித்தல்
திருமதி தவமணிதேவி சுப்பிரமணியம் – மரண அறிவித்தல்
பிறப்பு 24 JUL 1943 இறப்பு 06 DEC 2018

யாழ். நீராவியடியைப் பிறப்பிடமாகவும், இந்தியாவை வசிப்பிடமாகவும் கொண்ட தவமணிதேவி சுப்பிரமணியம் அவர்கள் 06-12-2018 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற விசுவலிங்கம், கண்மணி தம்பதிகளின் அன்புப் புத்திரியும், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற சுப்பிரமணியம்(பேக்கரி மணியம்) அவர்களின் அன்பு மனைவியும், நகுலன்(கனடா), ரவீந்திரன்(கனடா), வசந்தினி(சுவிஸ்), சாந்தினி(பிரான்ஸ்), பவானி(சுவிஸ்), ரோகினி(லண்டன்), நந்தினி(லண்டன்), பிரதீபன்(லண்டன்), சயிந்தினி(இந்தியா), சாமினி(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

அன்னபூரணி(சின்னமணி-இலங்கை), தனலட்சுமி(பிரான்ஸ்), காலஞ்சென்ற வன்னியசிங்கம், வீரசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும், காலஞ்சென்ற ராமலிங்கம், வடிவேல் ஆகியோரின் அன்பு மைத்துனியும், மீனா, பவானி, காலஞ்சென்ற ரவீந்திரகுமார், சிறிமூர்த்தி, சதீஸ்குமார், மகிபன், புஸ்பநாதன், ஷாலினி, ஹரிபிரதாப் ஆகியோரின் அன்பு மாமியாரும், புவனேஸ்வரி, சந்திரசேகர், ஞானசேகர் ஆகியோரின் அன்பு சின்னம்மாவும், கௌசலா, கௌரி, கவிதா, சர்மிளா, காலஞ்சென்ற நாதன், கிச்சு ஆகியோரின் அன்பு பெரியம்மாவும், பப்பி, தீபன், ரிஷாந்த், ரஜிதினி, ராம்குமார், ரகீதா, அஸ்வினி, அஸ்வின், சன்ஜித், பவிக்கா, ரித்தியா, ஆர்த்திகா, கோகுல், லக்‌ஷிகன், கீர்த்திகன், அப்ஷரா, கிர்த்திக் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 10-12-2018 திங்கட்கிழமை அன்று பி.ப 01:00 மணிமுதல் பி.ப 03:00 மணிவரை அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பெசன்ட் நகர் மின் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சயந்தி Mobile : +917397295758 தம்பி Mobile : +447724850699

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu