திரு கந்தசாமி கந்தையா – மரண அறிவித்தல்
திரு கந்தசாமி கந்தையா – மரண அறிவித்தல்
பிறப்பு 29 AUG 1947 இறப்பு 06 DEC 2018

யாழ். அத்தியடியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட கந்தசாமி கந்தையா அவர்கள் 06-12-2018 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நல்லம்மா விசுவலிங்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

திரவியம் அவர்களின் அன்புக் கணவரும்,

Joshua அவர்களின் பாசமிகு தந்தையும்,

நாகராஜா(ஜெர்மனி), குகநேசன்(இலங்கை), சுந்தரலிங்கம்(பிரான்ஸ்), கணேசலிங்கம்(கனடா), காலஞ்சென்ற ஆனந்தலிங்கம், சாந்தினி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

விஜயரூபி(சுவிஸ்), சிவலோகநாதன்(கனடா), இன்பராணி(கனடா), சாந்தி(பிரான்ஸ்), கலாநிதி(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ரோகினி, மனோகரி, மகேந்திரன், மகேந்திரன்(சுவிஸ்), எலிசபெத்(கனடா), காலஞ்சென்ற பாலசுப்ரமணியம்(கனடா), அன்ரன்(பிரான்ஸ்), காலஞ்சென்ற கமலநாதன்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.

அன்னாரின் நல்லடக்கம் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு Get Direction Sunday, 09 Dec 2018 05:30 PM – 09:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தொடர்புகளுக்கு
திரவியம் – மனைவி Mobile : +14166092846 சிவா – மைத்துனர் Mobile : +14379808588 சாந்தினி – சகோதரி Mobile : +16472013363 கணேசு – சகோதரர் Mobile : +16472841776

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu