திரு நமசிவாயம் ஶ்ரீகாந்தா (திருக்கேதீஸ்வரன், கிளியன்) – மரண அறிவித்தல்




திரு நமசிவாயம் ஶ்ரீகாந்தா (திருக்கேதீஸ்வரன், கிளியன்) – மரண அறிவித்தல்
முன்னாள் பங்குதாரர் – ஶ்ரீ வாணி நகைமாளிகை
அன்னை மடியில் 16 NOV 1947 ஆண்டவன் அடியில் 05 DEC 2018

யாழ். மண்கும்பானைப் பிறப்பிடமாகவும், கனடா Milton ஐ வதிவிடமாகவும் கொண்ட நமசிவாயம் ஶ்ரீகாந்தா அவர்கள் 05-12-2018 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற நமசிவாயம், பாக்கியம் தம்பதிகளின் பாசமிகு மகனும், வீரசிங்கம், நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பாலசரஸ்வதி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

பாஸ்கரன்(ஜெர்மனி), சுபாஸ்கரன்(பிரான்ஸ்), செல்வகரன்(பிரான்ஸ்), நிமாலினி(கனடா), நந்தரூபன்(கனடா), நிக்சனா(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான இராஜகோபால், ஞானாம்பாள் மற்றும் சண்முகலிங்கம், நவரட்ணராஜா, யோகநாதன்(வெள்ளையன்) ஆகியோரின் அருமைச் சகோதரரும்,

வரதலட்சுமி, சண்முகதேவி, ஞானேஸ்வரி, பவானி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

நவலட்சுமி அவர்களின் பாசமிகு அத்தானும்,

சிவப்பிரியா, அஜித்தா, தயாளினி, பிரபாகன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அபிஸ்னயா, அக்சயா, அதீரன், லக்சயன், லச்சனா, கரிகாலன், தீலீபன், சாதனா ஆகியோரின் அருமைப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு Get Direction Saturday, 08 Dec 2018 05:00 PM – 09:00 PM Sunday, 09 Dec 2018 11:00 AM – 12:00 PM
St John’s Dixie Cemetery & Crematorium
737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada கிரியை Get Direction Sunday, 09 Dec 2018 12:00 PM – 02:00 PM
St John’s Dixie Cemetery & Crematorium
737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada தகனம் Get Direction Sunday, 09 Dec 2018 02:00 PM
St John’s Dixie Cemetery & Crematorium
737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
தொடர்புகளுக்கு
பிரபாகன் – மருமகன் Mobile : +14167862755 நந்தன் – மகன் Mobile : +16475466631 பாலசரஸ்வதி – மனைவி Mobile : +16476256631 வெள்ளையன் – சகோதரர் Mobile : +14167540525 பாஸ்கரன் – மகன் Mobile : +4915234000433 சுபாஸ்கரன் – மகன் Mobile : +33671434857

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu