திரு ரஞ்சன் குமாரசுவாமி – மரண அறிவித்தல்
திரு ரஞ்சன் குமாரசுவாமி – மரண அறிவித்தல்
பிறப்பு 04 AUG 1950 இறப்பு 06 DEC 2018

யாழ். கொடிகாமத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட ரஞ்சன் குமாரசுவாமி அவர்கள் 06-12-2018 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், கொடிகாமத்தைச் சேர்ந்த Autos குமாரசுவாமி மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், சாவகச்சேரியைச் சேர்ந்த கார்த்திகேசு புவனேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

உதயகுமாரி அவர்களின் அன்புக் கணவரும்

அனுஷா, அகல்யா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

றஞ்சனி(கொழும்பு), மாலினி(கனடா), சாந்தினி(கொழும்பு), மனோரஞ்சன்(கனடா), துளசி(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

பாலேந்திரா, காலஞ்சென்றவர்களான சிறிகரன், சண்முகநாதன்(இலங்கை), மற்றும் சிறிஸ்கந்தகுமார்(கனடா), Anette றஞ்சி(கனடா), சூரியகுமார்(கனடா), சந்திரகுமாரி(கனடா), வசந்தகுமார்(கனடா), உதயகுமார்(கனடா), ராஜ்குமார்(ஜெர்மனி), சிவகுமார்(பாரிஸ்), இந்திரகுமார்(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஜெகசோதி, சாள்ஸ், பாலகுமார், இமானுவல் எட்வேட், தேவி(கனடா), சுதாயினி(ஜெர்மனி), தர்ஷினி(பாரிஸ்) ஆகியோரின் அன்புச் சகலனும்,

அபிராமி சிவகரன்(கனடா), நிரோசினி சியாமளன்(கனடா), நர்மதா, சிந்துஜா, பிரணவன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

மதுரா, அவந்திகா Yaash ஆகியோரின் அன்புப் பாட்டனும் ஆவார்,

அன்னாரின் திருவுடல் 09-12-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:00 மணிக்கு பார்வைக்கு வைக்கப்பட்டு தொடர்ந்து பி.ப 01:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு Get Direction Saturday, 08 Dec 2018 05:00 PM – 09:00 PM
Ajax Crematorium and Visitation Centre
384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada தகனம் Get Direction Sunday, 09 Dec 2018 12:00 PM – 02:00 PM
Ajax Crematorium and Visitation Centre
384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
தொடர்புகளுக்கு
அனுஷா ரஞ்சன் – மகள் Mobile : +14167167512 அகல்யா – மகள் Mobile : +16472027381 ரஞ்சினி – சகோதரி Mobile : +94112717446 மாலா – சகோதரி Mobile : +19052390402

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu