திரு பொன்னையா நவரட்ணம் – மரண அறிவித்தல்
திரு பொன்னையா நவரட்ணம் – மரண அறிவித்தல்
ஓய்வுபெற்ற விமானப்படை அதிகாரி
பிறப்பு 18 NOV 1933 இறப்பு 03 DEC 2018

யாழ். வட்டுக்கோட்டை அராலி வடக்கைப் பிறப்பிடமாகவும், அராலி, திருகோணமலை, ஜெர்மனி ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பொன்னையா நவரட்ணம் அவர்கள் 03-12-2018 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பொன்னையா, தங்கச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற நல்லதம்பி, இரத்தினாபரணம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கமலாதேவி அவர்களின் பாசமிகு கணவரும்,

சுதாரினி(ஜெர்மனி), சுரேஸ்(கனடா), சுபாஷினி(ஜெர்மனி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற இராஜேந்திரம், நவராஜா, ஞானரஞ்சிதம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சிவானந்தராஜா, சிறிகுணநாதன், சிவனேஸ்வரி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சல்பமாலா, மதன்ராஜ், பார்த்திபன் ஆகியோரின் பாசமிகு வளர்ப்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான பஞ்சாச்சரம்(இலங்கை), மங்கையற்கரசி(பிரான்ஸ்) மற்றும் கமலராணி(இலங்கை), அகிலேஸ்வரநாதன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கனோஜ்- மிதுஷா, நிவேதா, நிருஜா, நிதர்சன், வினுஷா, பானுஷன், அக்‌ஷயா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர் முகவரி: Get Direction Hölderlinstraße 21, 49525 Lengerich, Germany
நிகழ்வுகள்
கிரியை Get Direction Wednesday, 12 Dec 2018 10:00 AM
Friedhof Lengerich
Friedhofstraße, 49525 Lengerich, Germany
தொடர்புகளுக்கு
சுரேஸ் – மகன் Mobile : +16478824717 சோதி – மருமகன் Mobile : +4915901198652 சிவா – மருமகன் Mobile : +4915253932536 வீடு Phone : +4954812163 கமலராணி Mobile : +94774210171 சுபா Mobile : +4917672868151

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu