திருமதி செல்லம்மா சின்னத்தம்பி – மரண அறிவித்தல்
திருமதி செல்லம்மா சின்னத்தம்பி – மரண அறிவித்தல்
மலர்வு 20 JUN 1940 உதிர்வு 06 DEC 2018

யாழ். இணுவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், இணுவில் மேற்கை வதிவிடமாகவும், அவுஸ்திரேலியாவை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட செல்லம்மா சின்னத்தம்பி அவர்கள் 06-12-2018 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற செல்லர், சிவகாமிபிள்ளை தம்பதிகளின் இளைய மகளும், வேலாயுதர் பார்வதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சின்னத்தம்பி அவர்களின் அன்பு மனைவியும்,

வேல்முருகு, பத்மலோஜினி(ரோசா), முருகானந்தநாதன்(முருகையா), விஜியானந்தன்(விஜியா), லலிதாதேவி(லலிதா), ஜெயானந்தன்(ஜெயா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சரோஜினிதேவி, குருமூர்த்தி(மூர்த்தி), ஜெயகாண்டீஸ்வரி(சாந்தி), புஷ்பராணி, ஜெயவிஜிதா(விஜி), சந்திரகுமார்(சந்திரன்), சிவதர்ஷனா(தர்ஷி) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

பொன்னம்மா, காலஞ்சென்றவர்களான கனகம்மா, மாணிக்கம், தர்மராசா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான கந்தையா, செல்லையா, அருளம்பலம், நடராசா, சண்முகநாதன், கந்தையா, குணரத்தினம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சிந்து, சுஜா, அன்னைவேல், சிந்துஜன், சுஜந்தன், ஷர்மிளா, வராகினி, கம்ஷாஜினி, கபிலானந்தன், அமலானந்தன், பிரவீன், மதுரா, விதுஷன், ஜயகணேஷ், ஜயஷாஜினி, தனுஜன், பிரதாஜினி, சாரங்கன், ஜெயநிஜன், ஜெயஅக்‌ஷயா, ஜெயநிகேஷ் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

அக்‌ஷயா, அக்‌ஷரா, சரவணவேலன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை Get Direction Sunday, 09 Dec 2018 09:30 AM – 12:30 PM
Rookwood Memorial Gardens and Crematorium
Memorial Ave, Rookwood NSW 2141, Australia
தொடர்புகளுக்கு
ரோசா – மகள் Mobile : +447872621035 லலிதா – மகள் Mobile : +14168018820 ஜெயா – மகன் Mobile : +61401730433 முருகையா – மகன் Mobile : +15145570093 வேல்முருகு – மகன் Mobile : +495541956119

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu