திருமதி குணேஸ்வரி துரைசிங்கம் – மரண அறிவித்தல்
திருமதி குணேஸ்வரி துரைசிங்கம் – மரண அறிவித்தல்
ஓய்வுபெற்ற ஆசிரியை யாழ் சைவப்பிரகாச வித்தியாசாலை, கொழும்பு சென்ற் அந்தனிஸ் கல்லூரி, ஒட்டகப்புலம் றோமன் கத்தோலிக்க பாடசாலை, உடுப்பிட்டி அமெரிக்க மிஷன் ஆண்கள் பாடசாலை
பிறப்பு 26 NOV 1930 இறப்பு 04 DEC 2018

யாழ். நல்லூர் வைமன் வீதியைப் பிறப்பிடமாகவும், வசாவிளானை வசிப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வதிவிடமாகவும் கொண்ட குணேஸ்வரி துரைசிங்கம் அவர்கள் 04-12-2018 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தையா, இராசம்மா தம்பதிகளின் கனிஷ்டப் புதல்வியும், காலஞ்சென்ற முருகுப்பிள்ளை, சிவகாமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற துரைசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களனா காராளசிங்கம், முத்துலிங்கம், சுந்தரலிங்கம், பத்மலிங்கம், சண்முகலிங்கம், மங்கயற்கரசி, கமலாம்பிகை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

குகப்பிரியை(பிரியா- பிரான்ஸ்), காலஞ்சென்ற குகபாலன், ரதி(பிரான்ஸ்), ரமணி(இலங்கை), ரமணன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சிவகுமாரன்(பிரான்ஸ்), ஜெயாளன்(பிரான்ஸ்), இராசாத்தி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சாள்ஸ் பிரியானந்(பிரான்ஸ்), ஜெனோர்டன்(பிரான்ஸ்), கீர்த்தனா ஆகியோரின் அருமைப் பேத்தியும்,

காலஞ்சென்ற வடிவேலு நாகம்மா, கணேஷபிள்ளை, முத்துலக்‌ஷ்மி(கனடா), ஏரம்பமூர்த்தி குணேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 09-12-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 08:30 மணிமுதல் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு அதனை தொடர்ந்து பி.ப 02:30 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் கனத்தை மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ரமணி – மகள் Mobile : +94776216426 பிரியா – மகள் Mobile : +33628804549 ரதி – மகள் Mobile : +33661852648 கீர்த்தனா – பேத்தி Mobile : +94779182734

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu