திரு செல்லத்துரை நடராஜா (அப்புத்துரை) – மரண அறிவித்தல்
திரு செல்லத்துரை நடராஜா (அப்புத்துரை) – மரண அறிவித்தல்
மலர்வு 11 JAN 1949 உதிர்வு 03 DEC 2018

யாழ். வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும், பிரான்ஸ், இந்தியா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்துரை நடராஜா அவர்கள் 03-12-2018 திங்கட்கிழமை அன்று வல்வெட்டியில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், வல்வெடியைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான செல்லத்துரை கண்மணி தம்பதிகளின் அன்பு மகனும், வல்வெட்டியைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான மகாதேவன் செல்வமாணிக்கம்(குழந்தை) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

செல்வராணி(குட்டிப்பழம்) அவர்களின் அன்புக் கணவரும்,

செந்தூரன்(பிரான்ஸ்) அவர்களின் பாசமிகு தந்தையும்,

றஞ்சிதமலர்(சோதி), ராஜேஸ்வரி(குட்டி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற தர்மலிங்கம், கந்தசாமி, காலஞ்சென்ற செல்வச்சந்திரன், சோதி(கனடா), இந்திராணி, செல்வமலர்(ஜெர்மனி), றதி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற பூரணம்பிள்ளை, இராசேந்திரம், தணிகாசலம்(ஜெர்மனி), ஈஸ்வரநாதன்(கனடா) ஆகியோரின் அன்புச் சகலனும்,

சபேசன்(ஜெர்மனி), சுதர்சன்(கனடா), சுதர்சினி(பிரான்ஸ்), சர்மினி(லண்டன்), சுஜீவன்(கனடா), நிரோசன் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 04-12-2018 செவ்வாய்க்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ஊறணி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
செல்வராணி – மனைவி Mobile : +94775253482 Mobile : +94772845442 செந்தூரன் – மகன் Mobile : +33767821390 ராஜேஸ்வரி – சகோதரி Mobile : +942122264020 சோதி – மைத்துனி Mobile : +14162429952 செல்வமலர் – மைத்துனி Mobile : +492165871541 றதி – மைத்துனி Phone : +14162691573 Mobile : +16478568091 சுகந்தினி – பெறாமகள் Mobile : +33146641603

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu