திரு செல்லத்துரை கனகரட்ணம் (சிவஞானம்) – மரண அறிவித்தல்




திரு செல்லத்துரை கனகரட்ணம் (சிவஞானம்) – மரண அறிவித்தல்
பிறப்பு 08 JUL 1933 இறப்பு 02 DEC 2018

யாழ்.கோண்டாவிலை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட செல்லத்துரை கனகரட்ணம் அவர்கள் 02-12-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை பரிபூரணம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை செல்லமுத்து தம்பதிகளின் அன்புப் பெறாமகனும், காலஞ்சென்றவர்களான கந்தையா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தேவி அவர்களின் அன்புக் கணவரும்,

தக்‌ஷாயிணி, லோபா, துஷ்யந்தி, றஜீவி கலஞ்சென்றவர்களான பிரபாகரன்(அப்பன்), கஜேந்திரன்(ராசன்) ஆகியோரின் ஆருயிர்த் தந்தையும்,

காலஞ்சென்ற விபுலானந்தராசா(சின்னராசா) அவர்களின் பாசமிகு சகோதரரும்,

சிவநேசன்(நேசன்), மேனன், பரமேஸ்வரன், ஜீவகன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சகுந்தலாதேவி, றஞ்சி, மனோகரன் ஆகியோரின் மைத்துனரும்,

மிதின், கஜன், பைரவி, மதுரா, ஆத்மீகன், பிரணவன், சினேகன், அதிசயா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு Get Direction Wednesday, 05 Dec 2018 05:00 PM – 09:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada கிரியை Get Direction Thursday, 06 Dec 2018 08:00 AM – 12:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada தகனம் Get Direction Thursday, 06 Dec 2018 12:00 PM
Highland Hills
12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு
நேசன் லோபா Mobile : +164740887054 Mobile : +16479739108 மேனன் தக்‌ஷா Mobile : +16479867453 Mobile : +14163324934 பரமேஸ் துசி Mobile : +16473287980 Mobile : +16474717980 ஜீவன், றஜி Mobile : +16472427374 Mobile : +16473386164

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu