திரு. அலசுப்பிள்ளை மரியாம்பிள்ளை – மரண அறிவித்தல்
திரு. அலசுப்பிள்ளை மரியாம்பிள்ளை – மரண அறிவித்தல்
நீர்பாசன இலாகா சிரேஷ்ட தொழில்நுட்பவியலாளர்
பிறப்பு 02 AUG 1928 இறப்பு 01 DEC 2018

யாழ். கரவெட்டி மேற்கைப் பிறப்பிடமாகவும், வவுனியா இறம்பைக்குளம், கனடா Scarborough ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட அலசுப்பிள்ளை மரியாம்பிள்ளை அவர்கள் 01-12-2018 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், கரவெட்டி மேற்கைச் சேர்ந்த அலசுப்பிள்ளை ஞானப்பிரகாசம் தம்பதிகளின் அன்பு மகனும்,

மேரிறீற்ரா இராசமணி அவர்களின் அன்புக் கணவரும்,

றவி(Charles), ராஜி, ரதி, றெஜி, றெனி, ராஜன், றமணி, றூபா, றேபோ ஆகியோரின் அன்புத் தந்தையும்,

மரியதாஸ், கீர்த்தி, அன்ரன்பிலிப், றெஜினா, ராணி, கவிதா, ஜெகநாதன், அன்ரனி, சுரேஸ் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

Roshini, Sanjeev, John, Resho, Ramiya, Anista, Allan, Roy, Roshan, Anson, Alex, Angelo, Renald, Veronica, Jayabran, Raddesh, Ronnosh, Markus, Clairrine, Ruth, Cassie, Mary, Neola, Nickola, Anika ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு Get Direction Friday, 07 Dec 2018 05:00 PM – 09:00 PM Saturday, 08 Dec 2018 08:30 AM – 10:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada திருப்பலி Get Direction Saturday, 08 Dec 2018 10:30 AM
St. Thomas the Apostle Roman Catholic Church
14 Highgate Drive, Markham, ON L3R 3R6, Canada நல்லடக்கம் Get Direction Saturday, 08 Dec 2018 12:00 PM
Christ the King Catholic Cemetery
7770 Steeles Ave, Markham, ON L6B 1A8, Canada
தொடர்புகளுக்கு
Charles Mobile : +14162924478 Joyicey Mobile : +14162880250 Jullie Mobile : +16477095156 Arul Mobile : +16478560250 Anton Phillp Mobile : +16479887843 Mariathas Mobile : +15145919660 Mobile : +15146859374 Patricia Mobile : +14162937843 Eulalie Suresh Mobile : +4755169103 Linton Mobile : +32465455860 Reginold Mobile : +94112327107

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu