திருமதி. சிவகுருநாதன் பூமணி – மரண அறிவித்தல்
திருமதி. சிவகுருநாதன் பூமணி – மரண அறிவித்தல்
பிறப்பு 11 APR 1938 இறப்பு 30 NOV 2018

யாழ். இணுவிலைப் பிறப்பிடமாகவும், காங்கேசன்துறை, கொழும்பு, இத்தாலி ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சிவகுருநாதன் பூமணி அவர்கள் 30-11-2018 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, அன்னம்மா தம்பதிகளின் இளைய மகளும், வல்லிபுரம் நாகமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சிவகுருநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,

தவரஞ்சினி, சாந்தினி, ரஜனி, சிவகுமார் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற சண்முகநாதன், கண்மணி, சுவாமிநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ஞானச்சந்திரன், உருத்திரானந்தசிவம், ஆனந்தராதாகிருஷ்ணன், சிவாநந்தினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

மஞ்சுகி, நிரோஷன், விலோச்சன, ஷர்மிளா, சிவானி, லக்‌ஷ்யா, ஆரணி, வேணு, சயன், சத்தியா, குகதாசன், நிஷாந்தி, நிரோஸ் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

அஜய், அனனியா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
தவரஞ்சினி Mobile : +390516198530 சாந்தினி Mobile : +14162482688 ரஜனி Mobile : +41318021206 சிவகுமார் Mobile : +390513140142

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu