திருமதி. பூமகாலட்சுமி வைரமுத்து – மரண அறிவித்தல்
திருமதி. பூமகாலட்சுமி வைரமுத்து – மரண அறிவித்தல்
தோற்றம் 24 MAR 1921 மறைவு 30 NOV 2018

யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட பூமகாலட்சுமி வைரமுத்து அவர்கள் 30-11-2018 வெள்ளிக்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற வைரமுத்து அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற சிவகுமார்(கனடா), வரதகுமார்(பிரித்தானியா), நிருத்தகுமார்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

செந்தினி, தமயந்தி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

பிரணவன், பிரதாபன், பிரசன்னா ஆகியோரின் பிரியமான பேத்தியும்,

கைலாஷ், சேயோன் ஆகியோரின் செல்லப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 02-12-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:00 மணிமுதல் மு.ப 11:30 மணிவரை கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, மு.ப 11:30 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பி.ப 01:00 மணியளவில் கல்கிசை மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: வரதகுமார், நிருத்தகுமார் முகவரி: Get Direction இல. 33, மெல்போன் அவென்யூ, கொழும்பு- 4
தொடர்புகளுக்கு
குடும்பத்தினர் Phone : +94112582767 Mobile : +94766469230

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu