திருமதி. மேரி திரேசா சகுந்தலநாயகி இம்மானுவேல் – மரண அறிவித்தல்




திருமதி. மேரி திரேசா சகுந்தலநாயகி இம்மானுவேல் – மரண அறிவித்தல்
பிறப்பு 07 AUG 1939 இறப்பு 26 NOV 2018

யாழ். பத்தாவத்தையைப் பிறப்பிடமாகவும், நீர்கொழும்பு, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட மேரி திரேசா சகுந்தலநாயகி இம்மானுவேல் அவர்கள் 26-11-2018 திங்கட்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பீற்றர் செல்லத்துரை, மேரி இராசரத்தினம் தம்பதிகளின் சிரேஸ்ட புதல்வியும், காலஞ்சென்ற இராஜசிங்கம், தங்கம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

இம்மானுவேல் அவர்களின் அன்பு மனைவியும்,

சுஜாதா பிறின்சி(Sri Lanka), சுனித்தா பிரக்சி(Sri Lanka), சுகந்தா லக்ஸி(டாலி- Canada), கிரிஸாந்தா மேர்சி(London) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

கமலநாயகி(UK), சௌந்தரராஜன்(Canada), ரஞ்சிதநாயகி(Sri Lanka) ஆகியோரின் சகோதரியும்,

விஜியமோகன்(Sri Lanka), ரவீந்திரன்(Canada), நரேந்திரன்(UK) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான தர்மராஜா, நவரத்தினம் மற்றும் விஜயகுமாரி(Canada), இராஜசீலன்(Sri Lanka), ரெஜினா, ராசாத்தி, காலஞ்சென்ற லூவிஸ், பிலோமினா, லூர்து, காலஞ்சென்ற அருட்தந்தை பீட்டர் துரைரட்ணம், பேனடேட் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

டிகிஷா, விதூஷன், நிருஷன், கெவின், அனூஜன், எரிக், எரிகா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

ஜுடி(Uk), ஜுடித்(Germany), வண.பிதா அஞ்சலோ இராஜசீலன்(Austria), வண.ஆயர் அன்ரோனியோ இராஜசீலன்(UK), நவமலா(New Zealand), பிரின்ஸ்(Sri Lanka), பிலிப்(Canada) ஆகியோரின் பெரிய தாயாரும்,

சியாமலன்(Canada), பிறேமலா(Canada) ஆகியோரின் மாமியாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு Get Direction Friday, 30 Nov 2018 05:00 PM – 09:00 PM Saturday, 01 Dec 2018 09:00 AM – 10:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada திருப்பலி Get Direction Saturday, 01 Dec 2018 10:00 AM
St. Thomas the Apostle Roman Catholic Church
14 Highgate Dr, Markham, ON L3R 3R6, Canada நல்லடக்கம் Get Direction Saturday, 01 Dec 2018 11:30 AM
Christ the King Catholic Cemetery
7770 Steeles Ave E, Markham, ON L6B 1A8, Canada
தொடர்புகளுக்கு
ரவி Mobile : +14167329232 லக்ஸி Mobile : +14166712511 செளந்திரராஜன் Mobile : +14168175329

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu