திரு. சுந்தரம் ஆனந்தம் – மரண அறிவித்தல்




திரு. சுந்தரம் ஆனந்தம் – மரண அறிவித்தல்
ஓய்வுபெற்ற நில அளவு உதவியாளர்
பிறப்பு 15 NOV 1946 இறப்பு 28 NOV 2018

யாழ். நவாலியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சுந்தரம் ஆனந்தம் அவர்கள் 28-11-2018 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சுந்தரம், மனோன்மணி தம்பதிகளின் புதல்வரும், காலஞ்சென்ற சின்னையா, சின்னம்மா தம்பதிகளின் மருமகனும்,

பொன்னம்மா அவர்களின் அன்புக் கணவரும்,

ரஞ்சிதா, தாரணி, தவநேசன்(நேசன் – பிரான்ஸ்), கோமதி(பிரான்ஸ்), பகீரதன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

தியாகராஜா, மகேந்திரம், ராசேந்திரம்(ஜெர்மனி), தெய்வேந்திரம், ஜெகதீஸ்வரி, நகுலேஸ்வரி, லிங்கேஸ்வரி, ஜெயராஜா(ஜெயா- நெதர்லாந்து) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சுப்பிரமணியம், குஞ்சம்மா, தில்லைநாயகம், சீதேவி, வியலட்சுமி, ராசகுமாரி, சாந்தினி(ஜெர்மனி), ஜெகதலட்சுமி, காலஞ்சென்ற கணேஷ், சிவலிங்கம், சிவலிங்கம், சாந்தி(நெதர்லாந்து) ஆகியோரின் மைத்துனரும்,

திருச்செல்வராஜா, சர்வானந்தன், வாமினி(பிரான்ஸ்), இந்திரஜித்(பிரான்ஸ்) ஆகியோரின் மாமனாரும்,

கஜானா, கிசானா, சோபிதன்(பிரான்ஸ்), துஷிதா, விதுசனா, சாத்மிகா(பிரான்ஸ்), உவந்திகா(பிரான்ஸ்), சாய்றுயன்(பிரான்ஸ்), அனர்ஷா(பிரான்ஸ்), அத்விஷா(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 29-11-2018 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ஆரியம்பிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர் முகவரி: Get Direction நவாலி வடக்கு, மானிப்பாய்
தொடர்புகளுக்கு
ரஞ்சிதா – மகள் Mobile : +94778971750 தாரணி – மகள் Mobile : +94773607067 ராசேந்திரம் – தம்பி Mobile : +4924212594327 ஜெயா – தம்பி Mobile : +31623656772 Mobile : +31735949030 தவநேசன் – மகன் Mobile : +33614292487 கோமதி – மகள் Mobile : +33751258761 இந்திரஜித் – மருமகன் Mobile : +33652632405 பகீரதன் – மகன் Mobile : +33768199229

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu