திருமதி. பொன்னுத்துரை இராசம்மா – மரண அறிவித்தல்
திருமதி. பொன்னுத்துரை இராசம்மா – மரண அறிவித்தல்
பிறப்பு 15 FEB 1930 இறப்பு 25 NOV 2018

யாழ். மண்டைத்தீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட பொன்னுத்துரை இராசம்மா அவர்கள் 25-11-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், புங்குடுத்தீவு குறிகட்டுவானை சேர்ந்த காலஞ்சென்றவர்களான முத்துவேலு சிவகாமிப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் புத்திரியும், காலஞ்சென்றவர்களான இராமலிங்கம் சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற பொன்னுத்துரை அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான கனகம்மா, சுந்தரம்பிள்ளை, வள்ளியம்மை, தம்பிஐயா, நல்லம்மா, நாகேஸ் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

குலமணிதேவி, சுந்தரேஸ்வரி, காலஞ்சென்ற சரவணபவன்(ராசா), மனோரமா(பிரான்ஸ்), உருத்திரன் சாந்தி(பிரான்ஸ்), ஸ்ரீ(சுவிஸ்), தமிழரசி(இத்தாலி), ரவீந்திரன்(பிரான்ஸ்), தேவமனோகரி(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

கிருஸ்ணானந்தன், கிருபவாணி(ஓய்வு நிலை மு. உதவியாளர் வ.க. அலுவலகம் யாழ்பாணம்), இராசேந்திரம்(பிரான்ஸ்), உருதிராபதி(பிரான்ஸ்), ராதை(சுவிஸ்), கிருஸ்ணானந்தன்(இத்தாலி), மலர்மதி(பிரான்ஸ்), மோகனதாஸ்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

மஞ்சுளா, பிரதீசன், கிருபவன்(பிரான்ஸ்), சாம்பவன், பிரணவன், சாயுக்ஸன், சிந்துஜா, நீருஜா(பிரான்ஸ்), நிலக்‌ஷன்(பிரான்ஸ்), சுப்பிரிதி, சோப்பியா(சுவிஸ்), அனோஜன், நீருஜன்(இத்தாலி), சுருதி, சுதாவதி(பிரான்ஸ்), பாணுஜா, மதுஜா, கெளதம்(லண்டன்), ரமணன்(இலங்கை மின்சார சபை), அமிர்தம்(பிரான்ஸ்), திலீபன்(லண்டன்) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 28-11-2018 புதன்கிழமை அன்று ந.ப 12 மணியளவில் 50 சபாபதிவீதி தலையாழி எனும் முகவரியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கொக்குவில் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர் முகவரி: Get Direction 50, சபாபதி வீதி தலையாழி.
தொடர்புகளுக்கு
இலங்கை Phone : +94212228552 Mobile : +94768079670

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu