திரு. நிக்கிலாஸ் அந்தோனிப்பிள்ளை – மரண அறிவித்தல்




திரு. நிக்கிலாஸ் அந்தோனிப்பிள்ளை – மரண அறிவித்தல்
பிறப்பு 03 AUG 1936 இறப்பு 26 NOV 2018

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், புலோப்பளையை வசிப்பிடமாகவும் கொண்ட நிக்கிலாஸ் அந்தோனிப்பிள்ளை அவர்கள் 26-11-2018 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற அந்தோனிப்பிள்ளை, மாகிறேற் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற எலியாஸ், இசபெல்லா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

திரேசாமலர் அவர்களின் அன்புக் கணவரும்,

சுனித்தா(ஜெர்மனி), நிக்‌ஷன்(லண்டன்), சுகாஷினி, நியூட்டன்(கனடா), சூட்டி, காலஞ்சென்ற நதியா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற யோசேப்பின், பிரான்சிஸ்கா, பற்றீசியா, கசில்டா, காலஞ்சென்ற வலன்ரயின் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற வேதநாயகம், பெனடிக்ற், சபாரட்ணம், காலஞ்சென்ற அலக்ஸ்சாண்டர், திரேசா, பிரான்சிஸ், காலஞ்சென்ற அல்பிரட், ஆரோக்கியமலர், பாக்கியநாதர், எலியாஸ் அருளானந்தம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

யேசுதாசன்(ஜெர்மனி), டிலானி(லண்டன்), சுதாகர், றெயினா(கனடா), றகு ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஜெனுசன், றயன், றியோன், எறிக், பிறேசா, ரிறிஷா, குசியா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் நல்லடக்க திருப்பலி புலோப்பளை St.Peter’s ஆலயத்தில் ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் St.Peter’s சேமக்காலையில் திருவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
நிக்‌ஷன் Mobile : +447961589422 எலியாஸ் அருளானந்தம் Mobile : +14163052439 நியூட்டன் Mobile : +14165580702 சுகாஷினி Mobile : +94775292276

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu