திரு. தம்பாபிள்ளை தயாநிதி – மரண அறிவித்தல்




திரு. தம்பாபிள்ளை தயாநிதி – மரண அறிவித்தல்
பிறப்பு 07 OCT 1962 இறப்பு 21 NOV 2018

யாழ். சுன்னாகத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட தம்பாபிள்ளை தயாநிதி அவர்கள் 21-11-2018 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற தம்பாபிள்ளை, பூரணம் தம்பதிகளின் அன்பு மூத்த மகனும், காலஞ்சென்ற கிருஸ்னர், வரலட்சுமி தம்பதிகளின் மூத்த மருமகனும்,

வாசுகி(கிருபா) அவர்களின் அன்புக் கணவரும்,

தனஞ்சன், யனாத்தன், நர்மராஜ்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

தயாரஞ்சன்(வவா- லண்டன்), சுதாகரன்(மோகன்- சுன்னாகம்), காலஞ்சென்ற பத்மஜேயன், கேஸ்வரி(கெளரி- சுன்னாகம்), கருணசீலன்(சுகு- சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

மகாலட்சுமி, ராஜி, வசந்தி, ரஜிதா, ஜெயக்குமார், காலஞ்சென்ற சுகுமார், ராஜேஸ்வரன்(பகி- லண்டன்), விஜிக்குமார்(சுகு- லண்டன்), வானதி(மேத்தா- கொழும்பு) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சயன், தீபிகா, டாரணி, டினோஜன், ரேணுயன், கிசாளன், தரணியன், கர்ஸ்சிகா, கர்ஷவர்த்தினி ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

கேம்நாத், ஜெனனிகா, ரிச்சனா, தரனிஸ், கிரிஷாந் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு Get Direction Saturday, 24 Nov 2018 02:00 PM – 03:00 PM Sunday, 25 Nov 2018 02:00 PM – 03:00 PM Tuesday, 27 Nov 2018 03:30 PM – 04:30 PM
Hospital Lariboisière Ap-Hp
2 Rue Ambroise Paré, 75010 Paris, France கிரியை Get Direction Thursday, 29 Nov 2018 09:30 AM – 11:30 AM
Hospital Lariboisière Ap-Hp
2 Rue Ambroise Paré, 75010 Paris, France தகனம் Get Direction Thursday, 29 Nov 2018 01:00 PM – 02:00 PM
Crematorium of Père Lachaise
71 Rue des Rondeaux, 75020 Paris, France
தொடர்புகளுக்கு
தனஞ்சன்Mobile : +33664707791 யானத்தன்Mobile : +33672211983 நர்மராஜ்(அனேஸ்)Mobile : +33650139755 கேஸ்வரி(கெளரி)Mobile : +94772630178

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu