திரு. கதிரவேலு தவராஜா (ரஞ்சன்) – மரண அறிவித்தல்




திரு. கதிரவேலு தவராஜா (ரஞ்சன்) – மரண அறிவித்தல்
பிறப்பு 11 MAR 1966 இறப்பு 20 NOV 2018

கிளிநொச்சி உருத்திரபுரத்தைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட கதிரவேலு தவராஜா அவர்கள் 20-11-2018 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், கதிரவேலு(நடராசா) சரஸ்வதி தம்பதிகளின் மூத்த மகனும், காலஞ்சென்ற முருகேசு, காந்தி தம்பதிகளின் மருமகனும்,

ஜெயந்தி அவர்களின் கணவரும்,

நிதர்சன், அபிஷன், அர்ச்சனா ஆகியோரின் தந்தையும்,

மைதிலி(நோர்வே), மனோகரி(கனடா), யசோதினி(கனடா), நளாயினி(சுமதி- பிரான்ஸ்), பவானி(சுவிஸ்), பிரசாத்(பிரான்ஸ்) ஆகியோரின் சகோதரரும்,

கருணாகரன், பாலகுமாரன், ஜெயச்சந்திரன், சதீஸ்கரன், இந்திரகுமார், கீர்த்திகா, தர்மா, வசந்தி, விஜி ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 23-11-2018 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் உருத்திரபுரம் பொது இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர் முகவரி: Get Direction 134 Uruthirapuram, Kilinochchi, Sri Lanka
தொடர்புகளுக்கு
நடராஜாஅப்பாMobile : +94773923760 ஜெயந்திமனைவிMobile : +94779200142 பிரசாத்தம்பிMobile : +33624350549 பவானிMobile : +41765693289 கண்ணன்Mobile : +4791618323 ராதாMobile : +16475274191 சந்திரன்Mobile : +16133638222 சதீஸ்Mobile : +33651998783 குமார்Mobile : +41765712514 கீர்த்திகாMobile : +94771084777

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu