திருமதி. மகேந்திரராஜா சுந்தராம்பாள் (குஞ்சுமணி) – மரண அறிவித்தல்




திருமதி. மகேந்திரராஜா சுந்தராம்பாள் (குஞ்சுமணி) – மரண அறிவித்தல்
பிறப்பு 15 DEC 1953 இறப்பு 17 NOV 2018

யாழ். புளியங்கூடல் ஊர்காவற்துறையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Noisiel ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மகேந்திரராஜா சுந்தராம்பாள் அவர்கள் 17-11-2018 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஐயாத்துரை சிவயோகம் தம்பதிகளின் அன்பு புதல்வியும், காலஞ்சென்றவர்களான செல்லையா(கழுத்துறை) செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற மகேந்திரராஜா(முன்னாள் ராஜகிரி உரிமையாளர் வவுனியா) அவர்களின் அன்பு மனைவியும்,

உதயணன், துவாரகா, துவாரகன், உதயரேகா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சஞ்ஜெய், சயந்தினி, நிராகவன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

காலஞ்சென்ற குலசிங்கம்(குலம் கிறிம் கவுஸ் மானிப்பாய்), சரோஜா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சயன், திசா, சஜினா, கரன், லனா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

சரசமலர்(கனடா), திருச்செல்வம்(ஈழம்), சோமஸ்கந்தராஜா(கனடா), சற்குணநவராஜா(ஜெர்மனி), காலஞ்சென்ற பேரின்பராஜா, சண்முகராஜா(கனடா), செல்வராணி(ஈழம்), நடனசிகாமணி(ஈழம்) ஆகியோரின் அருமை மைத்துனியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு Get Direction Tuesday, 20 Nov 2018 03:00 PM
Funérarium
95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France கிரியை Get Direction Wednesday, 21 Nov 2018 12:30 PM
Funérarium
95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France தகனம் Get Direction Wednesday, 21 Nov 2018 02:30 PM
Funérarium
95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
தொடர்புகளுக்கு
பிரான்ஸ்Mobile : +33971309310 பிரான்ஸ்Mobile : 33758071559

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu