திரு. சேவியர் சத்தியஞானம் (ஜோகராசா) – மரண அறிவித்தல்
திரு. சேவியர் சத்தியஞானம் (ஜோகராசா) – மரண அறிவித்தல்
பிறப்பு 02 OCT 1954 இறப்பு 23 OCT 2018

யாழ். கச்சேரி மருதடி வீதியைப் பிறப்பிடமாகவும் , ஜெர்மனி Bremen ஐ வதிவிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட சேவியர் சத்தியஞானம் அவர்கள் 23-10-2018 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பிரான்சிஸ் சேவியர் அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான முருகப்பா சீதாலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

வசந்தாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

பிரசாந்த், சர்மிளா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சத்தியசீலன்(இந்தியா), காலஞ்சென்ற சத்தியநேசன், சத்தியநாதன் மரியதாஸ்(கனடா), ஜோசப்சத்தி(நோர்வே), ஜெயந்தி(இலங்கை), சாந்தி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

அகல்யா, ஜனார்த்தனன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

மேசி, மகாலட்சுமி இந்து, ஆலினா, காலஞ்சென்ற ரட்ணேஸ்வரன், உதயகுமார், சாரதா சதாசிவம் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: Dr. பிரசாந்த் சத்தியஞானம்(மகன்)
நிகழ்வுகள்
திருப்பலி Get Direction Tuesday, 27 Nov 2018 11:45 AM
St Elpheges RC Church
120 Stafford Rd, Wallington SM6 9AY, UK நல்லடக்கம் Get Direction Tuesday, 27 Nov 2018 02:00 PM
London Road Cemetery
59 Victoria Rd, Mitcham, CR4 3JB, UK மதிய போசனம் Get Direction Tuesday, 27 Nov 2018 02:30 PM – 05:00 PM
Saams Function Hall
6-12 London Rd, Morden SM4 5BQ, UK
தொடர்புகளுக்கு
Dr. பிரசாந்த்மகன்Phone : +442086407652 சத்தியநாதன் மரியதாஸ்சகோதரர்Mobile : +14162615343 ஜோசப்சத்திசகோதரர்Mobile : +4746132104 ஜெயந்திசகோதரிPhone : +94112542505 சாந்திசகோதரிPhone : +14162890725 Mobile : +16472272141

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu