திருமதி நாகபூசணி அம்மாள் மாணிக்கவாசகர் – மரண அறிவித்தல்
திருமதி நாகபூசணி அம்மாள் மாணிக்கவாசகர் – மரண அறிவித்தல்

மண்ணில் : 22 மார்ச் 1942 — விண்ணில் : 9 நவம்பர் 2018

யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், நவக்கிரி நிலாவரைசந்தியை வசிப்பிடமாகவும் கொண்ட நாகபூசணி அம்மாள் மாணிக்கவாசகர் அவர்கள் 09-11-2018 வெள்ளிக்கிழமை அன்று சிவபாதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கதிரவேலு சின்னம்மா தம்பதிகளின் பாசமிகு புதல்வியும், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற மாணிக்கவாசகர் அவர்களின் அன்பு மனைவியும்,

இராகுலன் அவர்களின் அன்புத் தாயாரும்,

பராசக்தி, முத்தம்மா, நடேசலிங்கம்(பழனி), குமரகுருபரன்(குரு) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

தியாகராஜா, இராஜரட்ணம், அலங்காரம், சரஸ்வதி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 11-11-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று பிற்பகல் நிலாவரை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
நடேசலிங்கம் — ஜெர்மனி
செல்லிடப்பேசி: +4967318583
குமரகுருபரன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94773647025
காந்தரூபன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94776258098
விபுலன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447903254423

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu