திரு குகன் கந்தசாமி – மரண அறிவித்தல்
திரு குகன் கந்தசாமி – மரண அறிவித்தல்

(தமிழாலயம் ஆசிரியர்- Essen)
தோற்றம் : 2 பெப்ரவரி 1958 — மறைவு : 8 நவம்பர் 2018

யாழ். ஏழாலை கிழக்கைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Essen ஐ வசிப்பிடமாகவும் கொண்ட குகன் கந்தசாமி அவர்கள் 08-11-2018 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், ஏழாலை கிழக்கைச் சேர்ந்த கந்தசாமி(இளைப்பாறிய ஆசிரியர்) திலகவதி தம்பதிகளின் சிரேஸ்ட புத்திரரும், அளவெட்டியைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான தம்பித்துரை(மிருக வைத்தியர்) தனலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

அகல்யா(பாப்பா) அவர்களின் அன்புக் கணவரும்,

வினோத், அஜித்தா, சவிதா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சதீஷ் அவர்களின் அன்பு மாமனாரும்,

மாலதி(ஓய்வுபெற்ற உபதபாலதிபர்- ஏழாலை), சபேசன்(கனடா), உசாசுதாநிதி(ஜெர்மனி), காலஞ்சென்ற உதயபானு(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கிருஸ்ணதாசன்(இலங்கை), நந்தினி(கனடா), மகாதேவன்(ஜெர்மனி), சுதர்சினி(லண்டன்), வசீகரன்(நோர்வே), குணதேவி(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

முருகையா(இலங்கை), கலாமதி(நோர்வே) ஆகியோரின் அன்புச் சகலனும்,

மணிமாறன்- மயூரி ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

ஆருரன், மயூரன், சரண்யா, ஜோசிகா, லேணுகா ஆகியோரின் அன்பு பெரியப்பாவும்,

ஆதிரை, அனுசன், ஆரணி, லக்சாயினி ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
திகதி: வியாழக்கிழமை 15/11/2018, 11:00 மு.ப — 02:00 பி.ப
முகவரி: Friedhof u. Krematorium am Hellweg, Hellweg 95, 45279 Essen, Germany.
தகனம்
திகதி: வியாழக்கிழமை 15/11/2018, 02:00 பி.ப
முகவரி: Friedhof u. Krematorium am Hellweg, Hellweg 95, 45279 Essen, Germany.
தொடர்புகளுக்கு
வினோத்(மகன்) — ஜெர்மனி
தொலைபேசி: +49201603209
செல்லிடப்பேசி: +4917624713292
கந்தசாமி(அப்பா) — இலங்கை
தொலைபேசி: +94212059406
வசீகரன்(மைத்துனர்) — நோர்வே
தொலைபேசி: +4721694321
சபேசன் — கனடா
செல்லிடப்பேசி: +19054726504
சுதர்சினி — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +442036599506
உசா — ஜெர்மனி
செல்லிடப்பேசி: +4917620465047

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu