திரு செல்லையா நாகராஜா – மரண அறிவித்தல்
திரு செல்லையா நாகராஜா – மரண அறிவித்தல்

பிறப்பு : 29 மார்ச் 1933 — இறப்பு : 7 நவம்பர் 2018

யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், வல்வெட்டியை வதிவிடமாகவும் கொண்ட செல்லையா நாகராஜா அவர்கள் 07-11-2018 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி செல்லையா தம்பதிகளின் அருமை மகனும்,

நாகரத்தினம் அவர்களின் அன்புக் கணவரும்,

இரட்ணராஜா, சுதாகரன்(கனடா), சுதேஸ்வரன், ஜெயரதி(லண்டன்), தசரதி, பகிரதி(இலங்கை) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான நாகலிங்கம், சிவசுப்பிரமணியம், யோகலிங்கம் மற்றும் இராஜசிங்கம்(லண்டன்), சகுந்தலாதேவி(கனடா), கௌசலாதேவி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

வரதராஜா(லண்டன்), அருந்தவராஜா, செல்வநாயகம்(இலங்கை), காமினி, வாணிமதி(கனடா), சிறிவதனி(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

றொஷான், பிரியங்கா, ரதீஸ், றிஷான், றாஹனா, றிவிஷன்(கனடா), மதுஷாந், ஹர்ஷிகா, அங்கஜன், சகிஸ்னா, அபிராமி(லண்டன்), துஷியந்தன், ஜனார்த்தனன், மதுரா, அஸ்மிலா, மயு, சந்தோஷ், ஷியாம்(இலங்கை) ஆகியோரின் அன்புப் பேரனும்,

அமாஜா(கனடா) அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 11-11-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ஊறணி இந்து மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ரதன் — கனடா
செல்லிடப்பேசி: +16133632765
சுதன் — கனடா
தொலைபேசி: +15145318925
சுதேஸ் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447985134433
ஜெயரதி — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447532825116
அருந்தவராஜா — இலங்கை
செல்லிடப்பேசி: +94778737110
வீடு — இலங்கை
தொலைபேசி: +94212264639
செல்வநாயகம் — இலங்கை
செல்லிடப்பேசி: +94777113082

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu