திருமதி வெற்றிவேலு பத்மாவதி – மரண அறிவித்தல்




திருமதி வெற்றிவேலு பத்மாவதி – மரண அறிவித்தல்

பிறப்பு : 29 ஓகஸ்ட் 1938 — இறப்பு : 7 நவம்பர் 2018

யாழ். புளியங்கூடல் ஊர்காவற்துறையைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு விஸ்வமடு, யாழ். புளியங்கூடல் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட வெற்றிவேலு பத்மாவதி அவர்கள் 07-11-2018 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தசாமி கண்ணம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் கண்மணி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற வெற்றிவேலு அவர்களின் அன்பு மனைவியும்,

ஞானசேகரம், ஞானசம்பந்தர், காலஞ்சென்றவர்களான ஞானமலர், ஞானரூபன், சுதன் மற்றும் ஞானசோதி, வசந்தி, ஜெகன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான ராஜேஸ்வரி, சொர்ணகாந்தி மற்றும் பாலகணபதிப்பிள்ளை(ஓய்வுபெற்ற கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர்), கெங்காலட்சுமி, நாகேஸ்வரி, அறஞ்செல்வி, செல்வநாயகி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சுகிர்தா, லோகேஸ்வரி, யோகராஜா, தவபாலன், சர்மிளா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

திருநாவுக்கரசு, லக்சுமி, மங்கையற்கரசி, கமலாம்பிகை, விஸ்வலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

பிரின்ஜா, கஜானன்(லண்டன்), ஆரன்ஜா, அனோஜன், கபாஸ்கர், லக்‌ஷனா- ரவிந்திரன்(லண்டன்), தஜீபன், தனுஜா- சிவா, பதிமலர்- சசிலன், ஜீவமலர்- யோகேஸ்(கனடா), கலையரசி, திருஷா, ராதிகா, அரவிந்தன், திருநிலவன்(ரீகா), அறிவன், துருவன் துவாரகன், தரணியன், தருணிகன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

சாதனா, பவிஸ்ஷன், விகான், சபினாஷ் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 09-11-2018 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சுருவில் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சம்பந்தர்(மகன்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94773772781
வசந்தி(மகள்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94777069769
ஞானம்(மகன்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94770290765

© 2023 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu