திருமதி குபேந்திரன் லீலா – மரண அறிவித்தல்
திருமதி குபேந்திரன் லீலா – மரண அறிவித்தல்

பிறப்பு : 6 நவம்பர் 1963 — இறப்பு : 7 நவம்பர் 2018

யாழ். பண்டத்தரிப்பைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட குபேந்திரன் லீலா அவர்கள் 07-11-2018 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், ஆசீர்வாதம் செபமாலை தம்பதிகளின் அன்பு மகளும்,

குபேந்திரன்(CTP குணம்) அவர்களின் அன்பு மனைவியும்,

மிதிலா, சரவணன் , சரவணா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

மரியதாஸ், மொணிக்கா, கிழி, மலர், ராணி, சேகரம், கமலா ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ரமணன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33753342207
குணம் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33952949850

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu