திரு சின்னத்தம்பி இரகுநாதன் – மரண அறிவித்தல்
திரு சின்னத்தம்பி இரகுநாதன் – மரண அறிவித்தல்

(ஓய்வுபெற்ற முகாமைத்துவ உதவியாளர்)

மலர்வு : 9 ஓகஸ்ட் 1947 — உதிர்வு : 7 நவம்பர் 2018

யாழ். கரவெட்டி கிழக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி இரகுநாதன் அவர்கள் 07-11-2018 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி(ஆசிரியர்) தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் மூத்த மகனும், காலஞ்சென்றவர்களான சின்னதம்பி(விவசாய போதனாசிரியர்) ஆனந்தமலர் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

அம்புலிதேவி(ஓய்வுபெற்ற ஆசிரியை) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

அரவிந்தன்(பொறியியலாளர்- சிங்கப்பூர்), பிறமீளா(பிரதேசசெயலகம்- யாழ்ப்பாணம்), பிரவீணா(லண்டன்) ஆகியோரின் ஆசைத் தந்தையும்,

காயத்திரி(சிங்கப்பூர்), துஷிகரன்(MLT- யாழ்ப்பாணம்), செந்தூரன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

யாதுரி, யாக்னவி, ரிஷிகேசன், வர்ஷிகன், திவ்யன், கிருத்திகா ஆகியோரின் அன்புப் பேரனும்,

இராஜலக்சுமி(ஓய்வுபெற்ற ஆசிரியை), காலஞ்சென்ற விஜயலக்சுமி(ஆசிரியை), பாக்யலக்சுமி (ஓய்வுபெற்ற ஆசிரியை), சத்தியநாதன், பரமானந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 09-11-2018 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் கரவெட்டி கிழக்கு களஞ்சியந்தோட்டத்தில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வேதக்களி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
களஞ்சியந்தோட்டம்,
கரவெட்டி கிழக்கு,
கரவெட்டி,
யாழ்ப்பாணம்.

தகவல்
அரவிந்தன் இரகுநாதன்(மகன்)
தொடர்புகளுக்கு
– — இலங்கை
செல்லிடப்பேசி: +94761650954
– — இலங்கை
செல்லிடப்பேசி: +94766593681

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu