திருமதி சிவராஜரட்ணம் உஷா(மேர்சி) – மரண அறிவித்தல்
திருமதி சிவராஜரட்ணம் உஷா(மேர்சி) – மரண அறிவித்தல்

(இணுவில் வைத்தியசாலை முன்னாள் உத்தியோகஸ்தர், பிரான்ஸ் ASCE5 நிறுவனத்தின் பிரெஞ் ஆசிரியர்)
மண்ணில் : 8 சனவரி 1961 — விண்ணில் : 6 நவம்பர் 2018

யாழ். சுன்னாகம் தெற்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Stains ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சிவராஜரட்ணம் உஷா அவர்கள் 06-11-2018 செவ்வாய்க்கிழமை அன்று நித்திய இளைப்பாறுதலுக்கு அழைக்கப்பட்டார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான C.K. சிவகுரு(M.L.T) யோகமலர் தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான சின்னக்குட்டி சீதேவி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சிவராஜரட்ணம் (LANSEN’N-PARIS -அதி சிரேஷ்ட ஊழியர்) அவர்களின் அன்பு மனைவியும்,

லஷான்(பொறியியலாளர்), எல்ஷா(மருத்துவர்- இறுதியாண்டு), டிலுஷா(பல்கலைக்கழக மாணவி), டிலுஷன்(பல்கலைக்கழக மாணவர்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

டொறின் அவர்களின் பாசமிகு மாமியாரும்,

லதா(சிரேஷ்ட-ஆசிரியை- சுண்டுக்குழி மகளிர் கல்லூரி), சுரேஷ்(முன்னாள் நவீல்ட் ஆசிரியர் , மனிதநேய பணியாளர் C.A.A.R – BOIS COLOMBES- பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

மகேந்திரன், சந்திராதேவி, சிவபாக்கியம், காலஞ்சென்றவர்களான சிவஞானம், சிவசுப்பிரமணியம் மற்றும் சிவராசா, சிவராசலிங்கம், சிவகுமார் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

லாவண்யா, காலஞ்சென்ற அமிழ்தன், ஜோய்காருண்யா ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும்,

சுதந்திரா அவர்களின் அன்பு அத்தையும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
31 Rue de Pontoise,
93240 Stains,
France.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: வியாழக்கிழமை 08/11/2018, 03:30 பி.ப — 04:30 பி.ப
முகவரி: Funérarium, 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 10/11/2018, 03:30 பி.ப — 04:30 பி.ப
முகவரி: Funérarium, 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
பார்வைக்கு
திகதி: திங்கட்கிழமை 12/11/2018, 03:30 பி.ப — 04:30 பி.ப
முகவரி: Funérarium, 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
இறுதி ஆராதனை
திகதி: புதன்கிழமை 14/11/2018, 11:30 மு.ப — 01:15 பி.ப
முகவரி: Funérarium, 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
நல்லடக்கம்
திகதி: புதன்கிழமை 14/11/2018, 01:30 பி.ப — 02:30 பி.ப
முகவரி: Cimetière De Stains, 6 Rue Michel Rolnikas, 93240 Stains, France
12
தொடர்புகளுக்கு
வீடு — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33953170613
சுரேஷ் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33698505575
கணேஸ் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33652195907
வாசு — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33646504632
நிறோஜன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33688189886
லதா — இலங்கை
செல்லிடப்பேசி: +94774619939

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu