திருமதி நாகேஸ்வரி திருநாவுக்கரசு – மரண அறிவித்தல்
திருமதி நாகேஸ்வரி திருநாவுக்கரசு – மரண அறிவித்தல்

(ஓய்வுபெற்ற ஆசிரியை)
பிறப்பு : 23 ஒக்ரோபர் 1938 — இறப்பு : 4 நவம்பர் 2018

யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட நாகேஸ்வரி திருநாவுக்கரசு அவர்கள் 04-11-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நல்லதம்பி பார்வதி தம்பதிகளின் பாசமிகு புதல்வியும், காலஞ்சென்றவர்களான சின்னட்டி செல்லம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற திருநாவுக்கரசு(ஓய்வுபெற்ற மருந்துக் கலவையாளர்) அவர்களின் அன்பு மனைவியும்,

ஆதவன்(அஞ்சலகம்- யாழ்ப்பாணம்), கலாநிதி பத்மதாஸ்(சிரேஷ்ட விரிவுரையாளர்- பெளதீகவியல் துறை, யாழ். பல்கலைக்கழகம்), உதயமலர், விஜயமலர்(சின்னக்கிளி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

கெளசல்யா, Dr. ஜெயதட்சாயினி(அரசு கால்நடை வைத்தியர்), முருகேசு, சுரேஸ், ஜனனி(யானு), துவாரகன்(யனா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான சரஸ்வதி, யோகம்மா மற்றும் கனகம்மா, பொன்மலர், அருமைராசா(தங்கவடிவேல்- கனடா), ரேவதி அம்மா(பெற்றி- இத்தாலி), காலஞ்சென்ற கனகலிங்கம், இராசகிளி, நற்குணம்(ஓய்வுபெற்ற தபாலதிபர்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான திரவியம்(ஓய்வுபெற்ற அதிபர்), பொன்னுதிருநாவுக்கரசு, சுந்தரமூர்த்தி மற்றும் செல்லத்துரை, சாரங்கம், வசந்தா, துரைராஜா(விஜயன்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சதீஸ், சந்துரு, வினோத், துஷாந் ஆகியோரின் பெரியதாயாரும்,

மிதுர்ஷா, நிருக்‌ஷனா, ஜதிக்‌ஷன், தஷ்வின், ஹரிஷ்னி, சருஷ்வின், ஜதிர்ஷன், டிலானி, சயித்தா, சுயிந்தா, புகழரசி ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 06-11-2018 செவ்வாய்கிழமை அன்று மு.ப.10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்பட்டது.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
இல. 51,
நொத்தாரிஸ் வீதி,
அரியாலை மேற்கு,
யாழ்ப்பாணம்.

தகவல்
பிள்ளைகள்
தொடர்புகளுக்கு
– — இலங்கை
செல்லிடப்பேசி: +94773880419

© 2020 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu