திரு பொன்னையா பாலசிங்கம் – மரண அறிவித்தல்
திரு பொன்னையா பாலசிங்கம் – மரண அறிவித்தல்

(கட்டிட மொத்த குத்தகைக்காரர்)
அன்னை மடியில் : 27 மார்ச் 1947 — ஆண்டவன் அடியில் : 6 நவம்பர் 2018

யாழ். சுதுமலையைப் பிறப்பிடமாகவும், சுதுமலை தெற்கு அண்ணாமலை வீதி, வவுனியா கற்குழி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னையா பாலசிங்கம் அவர்கள் 06-11-2018 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பொன்னையா, ஆச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற முருகன், செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

செல்வமணி(மணி) அவர்களின் அன்புக் கணவரும்,

கண்ணன்(ஜெர்மனி), ரவி(லண்டன்), கஜனி, கிரியா, டோனி(இலங்கை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற கிளி மற்றும் சந்திரா, பூமணி, டட்டா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

தனுஷா(ஜெர்மனி), அனிற்றா(லண்டன்), குமார்(சுவிஸ்), பஞ்சலிங்கம்(இலங்கை), சுதாகர்(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கரீஷ்(ஜெர்மனி), ஆரணி, ஆருஜன்(லண்டன்), சஸ்மிதா, கீர்த்தணன், ரிஸாணி, மதுஷன், ஓவியா, நதுஷா(இலங்கை) ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
கற்குழி,
வவுனியா.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
கண்ணன் — ஜெர்மனி
தொலைபேசி: +4915211735293
ரவி — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447587172921
கஜனி — இலங்கை
செல்லிடப்பேசி: +94774691636
யோமன் — இலங்கை
தொலைபேசி: +94245687842
செல்லிடப்பேசி: +94775246583

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu