திரு கந்தையா ஆறுமுகம் – மரண அறிவித்தல்




திரு கந்தையா ஆறுமுகம் – மரண அறிவித்தல்

(JP)
மலர்வு : 22 யூலை 1936 — உதிர்வு : 1 நவம்பர் 2018

யாழ். இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட கந்தையா ஆறுமுகம் அவர்கள் 01-11-2018 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா நாகம்மா தம்பதிகளின் மூத்த மகனும், காலஞ்சென்றவர்களான பொன்னையா பொன்னு தம்பதிகளின் அன்பு மருமகனும்,

செல்வரத்தினம்(செல்வம்) அவர்களின் அன்புக் கணவரும்,

கந்தராசா(காந்தன்), சிவச்செல்வி(செல்வி), பொன்வாசன், அருள்மொழி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற கிருஷ்ணசாமி, தங்கம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

மதிவதனி, கருணாகரன்(வண்ணம்), கோமதி, சிவசத்தியசீலன்(சீலன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அனுசரத்தினம்மா, காலஞ்சென்ற மகாதேவா, காலஞ்சென்ற தங்கரத்தினம் அன்னலக்சுமி, மகேந்திரம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஜனகன், ஆரணியா, லதுஜா, பொன்தீபிகா, பொன்தேனுகா, செங்கோன், அனிசா, லனுசா, அனுசன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 10/11/2018, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 11/11/2018, 08:00 மு.ப — 09:30 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.
கிரியை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 11/11/2018, 09:30 மு.ப — 11:30 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
திகதி: ஞாயிற்றுக்கிழமை 11/11/2018, 12:00 பி.ப — 12:30 பி.ப
முகவரி: Highland Hills, 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada.
தொடர்புகளுக்கு
கருணாகரன்(வண்ணம்- மருமகன்) — கனடா
செல்லிடப்பேசி: +14168578822
சிவச்செல்வி(மகள்) — கனடா
செல்லிடப்பேசி: +16479972843
சிவசத்தியசீலன்(மருமகன்) — கனடா
செல்லிடப்பேசி: +16472998030

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu